போட்டோ ஸ்கேப் (PhotoScape) உதவியுடன் தமிழ் இலக்கியம் - பாடல் வரிகள், பொன்மொழிகள் எழுதப்பட்ட படங்கள் அவ்வப்போது இங்கு வெளியிடப்படும். (வலையுலகில் என்னால் முடிந்த தமிழ்ப் பணி.)
அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்!
( அறிவிப்பு: ஒரு பொதுவான எண்ணத்திலேயே இங்குள்ள கருத்துக்கள் யாவும் வெளியிடப்படுகின்றன. பக்கச் சார்பு எதுவும் கிடையாது. )
( அறிவிப்பு: ஒரு பொதுவான எண்ணத்திலேயே இங்குள்ள கருத்துக்கள் யாவும் வெளியிடப்படுகின்றன. பக்கச் சார்பு எதுவும் கிடையாது. )
அனைத்துப் படங்களும் செய்திகளும் அருமை.
ReplyDeleteதங்களுக்கு என் ‘மே’ தின நல்வாழ்த்துகள்.
அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். மே தின வாழ்த்துக்கள்.
Deleteஅனைத்தும் அருமை ஐயா! முயற்சிக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteசகோதரி அவர்களுக்கு நன்றி. மே தின வாழ்த்துக்கள்.
Deleteஅருமை ஐயா
ReplyDeleteதம 1
ஆசிரியர் கரந்தையாருக்கு நன்றி!
Deleteஅருமையான கருத்துகளை, உழைப்பாளர் நாளன்று அழகிய படங்களுடன் பகிந்தமைக்கு நன்றி!
ReplyDeleteமரியாதைக்குரிய V.N.S அவர்களுக்கு நன்றி!
Deleteகட்சியின் கூட்டு முடிவுக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் லெனின் ,நம் தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி முடிவை தோழர்களாலேயே ஜீரணித்துக் கொள்ள முடிய வில்லையே ?நல்லதோர் வீணை செய்தே ..என்று தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளாரே ,MLA திருமதி .பால பாரதி !
ReplyDeleteதோழர் பகவான்ஜீ KA அவர்களின் கருத்துரைக்கு நன்றி. பாலபாரதி அவர்களுக்கான எம்.எல்.ஏ சீட் விவகாரம் பற்றிய அரசியல் கருத்து விவாதம் இந்த பதிவினில் தேவையில்லை என்று நினைக்கிறேன். பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.
Deleteஇதற்கு முன்னர் இதே போன்ற பாணியில் ஒரு பதிவினைப் பார்த்த நினைவு. தற்போது நாளுக்கு ஏற்றவாறு புகைப்படம், அதற்கேற்ற பொருத்தமான செய்தி. நன்றி.
ReplyDeleteமுனைவர் அவர்களுக்கு நன்றி. நீங்கள் பார்த்த அந்த பதிவின் தொடர்ச்சிதான் இது. அவ்வப்போது படங்களுடன் தொடரும்.
Deleteபுகைப்படங்களில் வரிகள் அருமை நண்பரே...
ReplyDeleteபுரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளின்அழகு புரிகிறது . அர்த்தம் புரியவில்லை . விளக்க முடியுமா ?
ReplyDeleteமேடம் அவர்களுக்கு நன்றி. பாரதிதாசன் கவிதைகளுக்கு தெளிவுரையா? இரண்டு அல்லது மூன்றுமுறை படியுங்கள்.
Deleteமேதின வாழ்த்துகள் இளங்கோ!
ReplyDeleteபுலவர் அய்யாவுக்கு நன்றி. மே தின வணக்கங்கள்.
Deleteஅருமையான பகிர்வு.
ReplyDeleteமேதின வாழ்த்துக்கள்.
நன்றி மேடம்! மே தினம் - உழைப்பாளர்களின் தினம். வாழ்த்துக்கள்.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDelete‘தமிழ் சுவர் சித்திரங்கள்’ நல்ல முயற்சி. தொடரவேண்டுகிறேன். அருமை. வாழ்த்துகள்.
நன்றி.
த.ம. 7
ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி.
Delete