சென்னையில் இம்மாதம் 01.செப்டம்பர்.2013 ஞாயிறு அன்று தமிழ் வலைப்பதிவர் திருவிழா சிறப்புற
நடைபெற்றது. நமது சகோதரர்கள் இரவு பகலாய் கண்விழித்து விழா சிறப்புற அமைய ஆவன
செய்தார்கள். அவர்களுக்கு முதற்கண் எனது நன்றி!
நான் இந்த விழாவில் கலந்து கொள்ள ரொம்பவும் ஆவலாய் இருந்தேன். ஆனால் தவிர்க்க
முடியாத காரணத்தால் (இரண்டு முக்கிய திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டி இருந்தததால்)
என்னால் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது.
நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். அது சரியாக
அமையவில்லை. வழக்கம்போல, நமது வலைப்பதிவு சகோதர சகோதரிகள் தாங்கள் கலந்து கொண்ட
அனுபவத்தினை பதிவுகளாகத் தந்தார்கள். விழா நடந்த நாளிலிருந்து வந்த எல்லா பதிவுகளையும்
படித்துவிட்டு அந்த நிகழ்வுகளைத் தெரிந்து கொண்டேன். இங்கே அந்த பதிவுகளை மட்டும்
தொகுத்து தந்துள்ளேன். பின்னாளில் இந்த பதிவு ஒருவிதத்தில் உதவியாய் இருக்கும். இந்த
ஆண்டு நடந்த சந்திப்பின் விவரங்களை அதிக புகைப்படங்களுடன் பதிவுகளைத் தந்த் திரு
வெங்கட் நாகராஜ் அவர்களது பதிவுகளை மட்டும் தனியே தந்துள்ளேன். அவருக்கு
பாராட்டுக்கள்!
குறிப்பு: எவருடைய பதிவேனும் விட்டுப் போயிருப்பின், யார் தெரிவித்தாலும்
இதில் இணைத்து விடுகிறேன்.
( கீழே உள்ள ஒவ்வொரு பதிவின் முகவரியிலும் (web address ) ”க்ளிக்” செய்வதன் மூலம் இங்கிருந்தே அந்த
பதிவுகளைக் காணலாம்)
பதிவர் சந்திப்பு –
புகைப்படங்கள் தொகுப்பு – 1
பதிவர் சந்திப்பு –
புகைப்படங்கள் தொகுப்பு – 2
பதிவர் சந்திப்பு –
இவர்களைச் சந்திப்போமா? [புகைப்படங்கள் தொகுப்பு – 4]
பதிவர்கள்
சந்திப்பு – பெயரைச் சொன்னால்
பரிசு – புகைப்படத் தொகுப்பு 5
பதிவர்கள்
சந்திப்பு – தெரிந்தவர்களும்
நான் அறியாதோரும் – புகைப்படத்
தொகுப்பு 6
பதிவர்கள்
சந்திப்பு – தேவையா?
[புகைப்படங்கள்
தொகுப்பு – 7]
http://venkatnagaraj.blogspot.com/2013/09/blog-post_19.html
பதிவர் சந்திப்பு -
புத்தக வெளியீடும் நினைவுப் பரிசும்
[புகைப்படத்
தொகுப்பு – 8]
01.09.2013
பதிவர்
சந்திப்பில் நடந்தது என்ன ?
02.09.2013
வலைப்பதிவர்
திருவிழாவில் பங்கேற்று வந்தேன்...
பதிவர்
திருவிழாக்கள்--உரத்த சிந்தனை!
பதிவர் திருவிழா:
மைக் பிடித்த பதிவர்களின் புகைப்படங்கள் - A visual replay
பதிவர் சந்திப்பு 2013
- 1 - எழுத்தாளர் கண்மணி குணசேகரனின்
முந்தானை!
என்னோடு
புகைப்படம் எடுத்துக்கொண்டவர்கள்
பதிவர் சந்திப்பு
: நெகிழ்ச்சியான தருணங்கள்
பதிவர் சந்திப்பு
- ஐஞ்சுவை அவியல்
பதிவர் திருவிழா
பதிவர் சந்திப்பு Vs
செல்ஃப் ஷேவ்
பதிவர்கள்
சந்திப்பு - ஒரு சிறப்பு பார்வை
03.09.2013
நல்ல மாட்டிற்கு
ஒரு சூடு.
பதிவர் சந்திப்பு
: நெகிழ்ச்சியான தருணங்கள்
பதிவர் சந்திப்பு –
புகைப்படங்கள் தொகுப்பு – 1
பதிவர்
சந்திப்பில் ராஜிக்கு அல்வா கொடுத்த பிரபல பதிவர்
ஆழக் கடலும்
பதிவர் சந்திப்பும்
பதிவர்
சந்திப்பும் பாமரனின் பட்டைய கிளப்பும் பேச்சும்...
மகிழ்வான
தருணங்கள் ...!
சென்னை பதிவர்
சந்திப்பு 2013: ஜாலி
பட்டாசுகள்
2 ஆம் ஆண்டு
பதிவர் சந்திப்பு ! என் பார்வையில் !
பாமரனின் நக்கலும்
நையாண்டியும்
வலைப்பதிவர்கள்
திருவிழா 2013.
என்னோடு
புகைப்படம் எடுத்துக்கொண்டவர்கள்
http://www.pulavarkural.info/2013/09/blog-post.html
பதிவர் திருவிழா - 2013 - எனது கிளிக்ஸ்
பதிவர் திருவிழா - 2013 - எனது கிளிக்ஸ்
http://schoolpaiyan2012.blogspot.com/2013/09/2013.html
பதிவர்
சந்திப்பு 2013 - 1 - எழுத்தாளர் கண்மணி
குணசேகரனின் முந்தானை!
04.09.2013
பதிவர் விழாவில்
கலக்கிய பதிவர் சகோதரிகள் - படங்கள் தொடர்ச்சி.
பதிவர் சந்திப்பு –
புகைப்படங்கள் தொகுப்பு – 2
பதிவர் திருவிழா 2013
- துளிகள்
http://karaiseraaalai.blogspot.in/2013/09/blog-post.html
05.09.2013
என் முதல் பதிவர்
சந்திப்பு
வலைப்பதிவர்கள்
திருவிழா | வலைமனை
பதிவர் சந்திப்பு
குறித்த ஒரு மடல்
பதிவர்கள் கூட்டம்
06.09.2013
பதிவர் சந்திப்பு
- நடந்தது என்ன ?
பதிவர் விழா Teaser
photos- No offense please http://aathimanithan.blogspot.in/2013/09/teaser-photos-no-offense-please.html
07.09.2013
பதிவர் சந்திப்பு அனுபவங்கள்
பதிவர் சந்திப்பு –
இவர்களைச் சந்திப்போமா? [புகைப்படங்கள் தொகுப்பு – 4]
ஒரு கூட்டம் ஒரு
விமர்சனம்
08.09.2013
பதிவர் திருவிழா-
குறை ஒன்றுமில்லை-சீனுவின் (அநியாய?)நேர்மை
10.09.2013
பதிவர்கள்
சந்திப்பு – பெயரைச் சொன்னால்
பரிசு – புகைப்படத் தொகுப்பு 5
14.09.2013
பதிவர்கள்
சந்திப்பு – தெரிந்தவர்களும்
நான் அறியாதோரும் – புகைப்படத்
தொகுப்பு 6
15.09.2013
ஒரு பதிவர் விழா
16.09.2013
பதிவர் திருவிழா –
எனது பார்வையில்
19.09.2013
பதிவர்கள்
சந்திப்பு – தேவையா?
[புகைப்படங்கள்
தொகுப்பு – 7]
http://venkatnagaraj.blogspot.com/2013/09/blog-post_19.html
23.09.2013
பதிவர் சந்திப்பு -
புத்தக வெளியீடும் நினைவுப் பரிசும்
[புகைப்படத்
தொகுப்பு – 8]
( INVITATION PICTURES : THANKS
TO “ GOOGLE ” )
ஐயா, என்னுடைய இரண்டு பதிவுகளுக்குமே லின்க் கொடுக்கவில்லை, முகப்பு பக்கமே கொடுக்கப்பட்டுள்ளது.... மேலும் பதிவர் திருவிழாவில் சேட்டைக்காரன் பேச்சு என்ற பதிவஒயும் சேர்த்துக்கொள்ளவும், போன் மூலம் பின்னூட்டம் இடுவதால் என்னால் சுட்டி தர இயலவில்லை, நன்றி...
ReplyDeleteபதிவர் திருவிழா பற்றிய பதிவுகளை தேதி வாரியாக தொகுத்தளித்தது அருமை.
ReplyDeleteநன்றி
எவ்வளவு மெனக்கெட்டு இருக்கீங்க? பாராட்டுக்கள்.
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்கள்.
ReplyDeleteமிகச்சுலபமாகச் சென்று வாசித்து மகிழ வகை செய்துள்ளது பாராட்டப்பட வேண்டிய செயல் தான்.
இணைப்புகளைக் கஷ்டப்பட்டு திரட்டிப் பொறுமையாக ஒருங்கிணைத்துக் கொடுத்துள்ளற்குப் பாராட்டுக்கள், ஐயா.
மகிழ்ச்சி, வாழ்த்துகள், நன்றிகள்.
நானும் கூட பதிவர் திருவிழா பற்றி எழுதியுள்ளேன் .
ReplyDeleteஆயினும் நீங்கள் compille செய்துள்ளது நன்றாகவே உள்ளது.
மறுமொழி > ஸ்கூல் பையன் said...
ReplyDelete// ஐயா, என்னுடைய இரண்டு பதிவுகளுக்குமே லின்க் கொடுக்கவில்லை, முகப்பு பக்கமே கொடுக்கப்பட்டுள்ளது.... மேலும் பதிவர் திருவிழாவில் சேட்டைக்காரன் பேச்சு என்ற பதிவஒயும் சேர்த்துக்கொள்ளவும், போன் மூலம் பின்னூட்டம் இடுவதால் என்னால் சுட்டி தர இயலவில்லை, நன்றி... //
சகோதரருக்கு நன்றி! நீங்கள் குறிப்பிட்ட மூன்று பதிவுகளையும் அந்த்தந்த தேதிகளில் இணைத்து விட்டேன்.
03.09.2013 /பதிவர் திருவிழா - 2013 - எனது கிளிக்ஸ்
http://schoolpaiyan2012.blogspot.com/2013/09/2013.html
04.09.2013 / பதிவர் திருவிழா 2013 - துளிகள்
http://schoolpaiyan2012.blogspot.com/2013/09/2013_4.html
10.09.2013 / பதிவர் திருவிழாவில் சேட்டைக்காரன் பேச்சு
http://schoolpaiyan2012.blogspot.com/2013/09/blog-post_10.html
நன்றி ஐயா....
Deleteஅபயாஅருணா said...
ReplyDelete// நானும் கூட பதிவர் திருவிழா பற்றி எழுதியுள்ளேன் .
ஆயினும் நீங்கள் compille செய்துள்ளது நன்றாகவே உள்ளது. //
சகோதரிக்கு நன்றி! நீங்கள் குறிப்பிட்ட பதிவினை இணைத்து விட்டேன்.
09.09.2013 / பதிவர் சந்திப்பு 2013
http://abayaaruna.blogspot.in/2013/09/2013.html
கடந்த முறை ஹுசைனம்மாவோ சமீராவோ தொகுத்து இருந்தார்கள்
ReplyDeleteஇம்முறை தாங்கள்
மிகச் சிறப்பான மற்றும் உபயோகமான தொகுப்பு சார்
எவ்வளவு மெனக்கெட்டு இருக்கீங்க? பாராட்டுக்கள்.
ReplyDeleteஅஃதே. ஆச்சரியம் தான்.
http://schoolpaiyan2012.blogspot.in/.../08/blog-post_20.html
ReplyDeletehttp://schoolpaiyan2012.blogspot.in/2013/09/2013.html
http://schoolpaiyan2012.blogspot.in/2013/09/2013_4.html
http://www.kovaiaavee.com/2013/09/1.html
http://www.kovaiaavee.com/2013/09/blog-post_5.html
http://kudanthaiyur.blogspot.in/2013/09/2013.html
http://kudanthaiyur.blogspot.in/2013/09/2013_8308.html
http://www.madrasbhavan.com/2013/08/blog-post_27.html
http://www.madrasbhavan.com/2013/08/2013.html
http://www.madrasbhavan.com/2013/08/blogger-meet.html
http://www.madrasbhavan.com/2013/09/2013.html
http://www.madrasbhavan.com/2013/09/2013-2.html
http://www.tamilvaasi.com/2013/09/2013-1.html
http://www.tamilvaasi.com/...
http://www.tamilvaasi.com/2013/09/2.html
http://venkatnagaraj.blogspot.com/2013/09/1.html
http://venkatnagaraj.blogspot.com/2013/09/2.html
http://venkatnagaraj.blogspot.com/2013/09/3.html
http://venkatnagaraj.blogspot.com/2013/09/4.html
http://swamysmusings.blogspot.com/2013/09/blog-post_7.html
http://swamysmusings.blogspot.com/2013/09/blog-post.html
http://www.sangkavi.com/2013/09/blog-post.html
http://tnmurali.blogspot.com/...
http://salemdeva.blogspot.com/2013/09/2013.html
http://chennaipithan.blogspot.com/2013/09/blog-post.html
http://gokulathilsuriyan.blogspot.in/2013/09/n-1.html
http://gokulathilsuriyan.blogspot.in/2013/09/n-2.html
http://gokulathilsuriyan.blogspot.in/2013/09/n.html
http://rajiyinkanavugal.blogspot.in/2013/09/blog-post_2.html
http://rajiyinkanavugal.blogspot.in/.../blog-post_6393.html
http://kaviyazhi.blogspot.in/2013/09/blog-post_3.html
http://kaviyazhi.blogspot.in/2013/09/blog-post_5.html
http://rubakram.blogspot.in/2013/09/blog-post.html
http://goundamanifans.blogspot.in/2013/09/2013.html
http://goundamanifans.blogspot.in/2013/09/blog-post_5.html
http://goundamanifans.blogspot.in/2013/09/2013_6.html
http://goundamanifans.blogspot.in/.../09/blog-post_7304.html
http://eniyavaikooral.blogspot.com/2013/09/blog-post.html
Above as on 08/09/13
ReplyDeleteநல்ல முயற்சி
ReplyDeleteஅருமையாக யோசித்து சிறப்பாகச்
செய்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
tha.ma 4
ReplyDeleteவலைப்பதிவிற்கு வந்து கருத்துரை தந்த,
ReplyDeleteஸ்கூல் பையன்
T.N.முரளிதரன்.
டிபிஆர்.ஜோசப்
வை.கோபாலகிருஷ்ணன்
அபயாஅருணா
சீனு
ஜோதிஜி திருப்பூர்
திண்டுக்கல் தனபாலன்
ரமணி S
அனைவருக்கும் எனது நன்றி!
நல்ல தகவல்கள்.நன்றி
ReplyDeleteஅருமையான தொகுப்பு! விட்டுப்போனவைகளை வாசிக்க ஏதுவாக இருக்கிறது.
ReplyDeleteநன்றி.
நல்ல தொகுப்பு.
ReplyDeleteமறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said... (1, 2 )
ReplyDeleteசகோதரர் தனபாலன் அவர்களுக்கு வணக்கம்! நீங்கள் சொன்ன பதிவுகளில் வலைப்பதிவர் மாநாட்டுக்கு முந்திய பதிவுகளை நான் இங்கு சேர்க்கவில்லை. வலைப் பதிவர் மாநாட்டுக்கு வந்து கலந்து கொண்டு சென்றவர்கள் எழுதிய பதிவுகளை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் சொன்னவற்றுள் விடுபட்டுப் போன கீழே உள்ள பதிவினை இணைத்துவிட்டேன்.
பதிவர் சந்திப்பு 2013 - 1 - எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் முந்தானை!
http://www.tamilvaasi.com/2013/09/2013-1.html
// திண்டுக்கல் தனபாலன் said... Above as on 08/09/13 //
சகோதரரின் வருகைக்கும் சுட்டிக் காட்டலுக்கும் நன்றி!
மிகச் சிறந்த முயற்ச்சி ஐயா
ReplyDeleteஎன்னைப் போல்
கலந்து கொள்ள இயலவில்லையே என்போருக்கு,
அக் கவலையினைத் தீர்க்க வந்த அருமருந்து
தங்கள் பதிவு.
நன்றி ஐயா
பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளமுடியயாத என்னைப் போன்றோருக்கு தங்கள் பதிவு ஒரு பொருளடக்கம் அல்லது சுருக்கத்தொகுப்பு (Compendium) போல. வாழ்த்துக்கள்!
ReplyDeleteவலைப்பதிவிற்கு வந்து கருத்துரை தந்த,
ReplyDeleteவேகநரி .
துளசி கோபால் .
பழனி. கந்தசாமி
கரந்தை ஜெயக்குமார் .
வே.நடனசபாபதி
அனைவருக்கும் எனது நன்றி!
கடின உழைப்பு தெரிகிறது தங்கள் ஆர்வமும் வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிகவும் பொறுமையுடன் அனைத்து பகிர்வுகளையும் தொகுத்து தந்துள்ளீர்கள். பாராட்டுகள். நன்றிகள.
ReplyDeleteஅருமையான தொகுப்பு. எத்தனை வருடங்களானாலும் பார்க்க, வாசிக்க உதவியாக இருக்கும். பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteஎன்னவரின் பதிவுகளை சிறப்பாக தொகுத்ததற்கு நன்றி.
ReplyDeleteஇருந்தாலும் உங்களுக்குப் பொறுமை நிறையவே அதிகம்....!
வலைப்பதிவிற்கு வந்து கருத்துரை தந்த,
ReplyDeleteவேகநரி .
துளசி கோபால் .
பழனி. கந்தசாமி
கரந்தை ஜெயக்குமார் .
வே.நடனசபாபதி
சசிகலா
மாதேவி
கோவை2தில்லி
G.M பாலசுப்ரமணியம்
ஆகியோருக்கு எனது நன்றி!
சார், எங்களையெல்லாம் சோம்பேறியாகக் காட்டுவதற்காகத்தானே, இவ்வளவு வேலை செய்திருக்கிறீர்கள்?. Just kidding. Laborious work. Thanks for sharing.
ReplyDeleteநல்ல தொகுப்பு.
ReplyDeleteஇன்று எனது பக்கத்தில் இன்னும் ஒரு புகைப்படத் தொகுப்பு
பதிவர் சந்திப்பு - புத்தக வெளியீடும் நினைவுப் பரிசும்
http://venkatnagaraj.blogspot.com/2013/09/blog-post_23.html
எனது இணைப்புகளையும் இங்கே தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி.
மறுமொழி> வெங்கட் நாகராஜ் said.
ReplyDelete// இன்று எனது பக்கத்தில் இன்னும் ஒரு புகைப்படத் தொகுப்பு
பதிவர் சந்திப்பு - புத்தக வெளியீடும் நினைவுப் பரிசும்
http://venkatnagaraj.blogspot.com/2013/09/blog-post_23.html //
சகோதரரின் தகவலுக்கு நன்றி! இந்த பதிவினை இப்பொழுதே இணைத்து விட்டேன்.
பயனான பதிவு.
ReplyDeleteநேரமிருக்கும் போது பார்க்கிறேன்.
நன்றி...நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
வலைப்பதிவிற்கு வந்து கருத்துரை தந்த,
ReplyDeleteபக்கிரிசாமி N .
வெங்கட் நாகராஜ்
வேதா. இலங்காதிலகம்.
ஆகியோருக்கு எனது நன்றி!