Saturday, 17 May 2014

அழைப்பிதழ் -புதுக்கோட்டை - இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறைஇணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை
 புதுக்கோட்டை- அழைப்பிதழ்
நாள்  17, 18-05-2014 சனி,ஞாயிறு  (காலை 9மணி --- மாலை5மணி)
இடம்-புதுக்கோட்டைகைக்குறிச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி.
தலைமை 
                       முனைவர் நா.அருள்முருகன்                        
   
முதன்மைக்கல்வி அலுவலர், புதுக்கோட்டை

முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்குவோர்
கல்லூரித்தலைவர் கவிஞர் திரு  ஆர்.எம்.வீ.கதிரேசன்,  
              தாளாளர்கள் திரு ஆர்.ஏ.குமாரசாமிதிரு பி.கருப்பையா               முதல்வர் எஸ்.கலியபெருமாள்
 ------------------------------------------------   
    பயிற்சியளிக்கும் வல்லுநர்கள்
அறிஞர் பொ.வேல்சாமி, நாமக்கல்
முனைவர் பா.மதிவாணன், திருச்சி
முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி - 
http://muelangovan.blogspot.in/
முனைவர் மு.பழனியப்பன், சிவகங்கை - 
http://manidal.blogspot.in/
திண்டுக்கல் தனபாலன் - 
http://dindiguldhanabalan.blogspot.com/
தி.ந.முரளிதரன், சென்னை
http://tnmurali.blogspot.com/
பிரின்சுஎன்னாரெசுப்பெரியார்-விக்கி-தமிழ் 
http://princenrsama.blogspot.in/  
இரண்டேநாளில்தமிழ்த்தட்டச்சுசர்மா,புதுக்கோட்டை  
sarmapress123@gmail.com
பட்டறையில் என்ன செய்யப் போகிறோம்?
மின்னஞ்சல் தொடங்க / கடவுச்சொல் மாற்றல்
வலைப்பக்கம், முகநூல், ட்விட்டர் தொடங்கும்-தொடரும் வழிமுறைகள், 
விக்கிப்பீடியாவில் தமிழில் பதிவேற்ற-திருத்தக் கற்றல்,
தமிழ்த்தட்டச்சை ஓரிரு நாளில் கற்றுக் கொள்ளும் எளியமுறைகள், 
வலைப்பக்கத்தைத் திரட்டிகளில் இணைப்பது, அதிக வாசகரை ஈர்ப்பது, 
புகழ்பெற்ற இணைய இதழ்கள்,வலைப்பக்கங்கள் அறிமுகம், 
வலையுலகில் எதைச் செய்யலாம் செய்யக் கூடாது?
தமிழ்வளர, நல்ல கலை-இலக்கியம் வளர, கணினித் தமிழ்வழி முன்னேற இணையத்தில் எவற்றை எழுதலாம்?  நேரடிவிளக்கம் ஐயம் களைதல்  
                                                               -அமைப்புக்குழு 
  நா.முத்துநிலவன், கு.ம.திருப்பதி, இரா.ஜெயலட்சுமி, ச.கஸ்தூரிரெங்கன், 
சி.குருநாதசுந்தரம், மகா.சுந்தர்முனைவர் சு.துரைக்குமரன்,  ராசி.பன்னீர்செல்வன்,   
மு.கீதா, செ.சுவாதி,  ஸ்டாலின் சரவணன், அ.பாண்டியன்
                                                                         தொடர்பிற்கு 
 மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com     அலைபேசி- 94431 93293
-------------------------------------------
        அழைப்பிதழுக்கு நன்றி : மேலும் அதிக தகவல்களுக்கு
                              http://valarumkavithai.blogspot.in/2014/05/blog-post_8.html


புதுக்கோட்டையில் இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையை முன்னின்று நடத்தும் நண்பர்களுக்கு நன்றி! நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்!

                                                    (Picture thanks to :  www.techlila.com )


 
 

17 comments:

 1. பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. புதுக்கோட்டையில் இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையை முன்னின்று நடத்தும் நண்பர்களுக்கு நன்றி! நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. தங்களையும் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்...

  உங்களின் தளத்தில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...

  ReplyDelete
 5. பயிற்சிப் பட்டறை வெற்றிபெற வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 6. அழைப்பு , எனக்கும் தம்பி முத்து நிலவன் அனுப்பி வைத்தார்! சிற்புற , நடைபெற வாழ்த்து

  ReplyDelete
 7. நிகழ இருக்கும் இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையின்
  நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்திட நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை பலருக்கும் பயனுள்ளதாக புதிய வலைப்பதிவர்களை உருவாக்குவதாக அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. புதுக்கோட்டையில் இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையை முன்னின்று நடத்தும் நண்பர்களுக்கு நன்றி! நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்!

  தகவலுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 10. சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகளும்.

  ReplyDelete
 11. கலந்துகொள்ள இயலாது, சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 12. பகிர்வுக்கு மிக்க நன்றி இன் நிகழ்ச்சி சிறப்பாக நிகழ்ந்திட பங்குபெறும்
  அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
 13. அனைவருக்கும் வணக்கம்! புதுக்கோட்டையில் இன்று (17.05.2014 – சனிக்கிழமை) நடந்த இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறையின் முதல்நாள் வகுப்பிற்கு சென்றுவிட்டு , இப்போதுதான் ஊர் திரும்பினேன்.

  இந்த பதிவிற்கு கருத்துரையும் வாழ்த்துக்களும் தந்த

  கவிஞர் S.ரமணி
  ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி,
  அய்யா வே.நடன சபாபதி,
  சகோதரர் திண்டுக்கல் தனபாலன்,
  சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார்,
  புலவர் அய்யா இராமாநுசம்,
  தஞ்சையம்பதி துரை.செல்வராஜு,
  பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன்,
  அய்யா திரு V.G.K அவர்கள்,
  சகோதரர் வெங்கட் நாகராஜ்,
  ஸ்கூல் பையன்,
  சகோதரி கவிஞர் அம்பாளடியாள் -

  ஆகிய அனைவருக்கும் எனது உளங்கனிந்த நன்றி! மறுபடியும் நாளை ஞாயிற்றுக் கிழமையும் சென்று கலந்து கொள்வேன்.


  ReplyDelete
 14. இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை நடத்தும் நண்பர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
  நிகழ்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. வணக்கம் அய்யா
  நலமா?
  ஆதரவுக்கு நன்றி...

  ReplyDelete
 17. எமது வாழ்த்துக்களும்.
  Killergee
  www.killergee.blogspot.com

  ReplyDelete