tag:blogger.com,1999:blog-394121017749208001.post6499917878187718360..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: அழைப்பிதழ் -புதுக்கோட்டை - இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-35393718427568338242014-05-19T18:47:59.502+05:302014-05-19T18:47:59.502+05:30எமது வாழ்த்துக்களும்.
Killergee
www.killergee.blog...எமது வாழ்த்துக்களும்.
Killergee
www.killergee.blogspot.comKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44216252837813548502014-05-19T18:37:02.542+05:302014-05-19T18:37:02.542+05:30வணக்கம் அய்யா
நலமா?
ஆதரவுக்கு நன்றி...வணக்கம் அய்யா
நலமா?
ஆதரவுக்கு நன்றி...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-28758762183209345412014-05-19T11:43:23.753+05:302014-05-19T11:43:23.753+05:30புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் இணையத் தமிழ் பயி...புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை வெற்றி பெற வாழ்த்துக்கள்!
டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22170647979003731742014-05-18T08:53:06.731+05:302014-05-18T08:53:06.731+05:30இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை நடத்தும் நண்பர்களுக்...இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை நடத்தும் நண்பர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
நிகழ்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25751966014116904312014-05-17T20:50:00.168+05:302014-05-17T20:50:00.168+05:30அனைவருக்கும் வணக்கம்! புதுக்கோட்டையில் இன்று (17.0...அனைவருக்கும் வணக்கம்! புதுக்கோட்டையில் இன்று (17.05.2014 – சனிக்கிழமை) நடந்த இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறையின் முதல்நாள் வகுப்பிற்கு சென்றுவிட்டு , இப்போதுதான் ஊர் திரும்பினேன்.

இந்த பதிவிற்கு கருத்துரையும் வாழ்த்துக்களும் தந்த

கவிஞர் S.ரமணி
ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி,
அய்யா வே.நடன சபாபதி,
சகோதரர் திண்டுக்கல் தனபாலன்,
சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார்,
புலவர் அய்யா இராமாநுசம்,
தஞ்சையம்பதி துரை.செல்வராஜு,
பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன்,
அய்யா திரு V.G.K அவர்கள்,
சகோதரர் வெங்கட் நாகராஜ்,
ஸ்கூல் பையன்,
சகோதரி கவிஞர் அம்பாளடியாள் -

ஆகிய அனைவருக்கும் எனது உளங்கனிந்த நன்றி! மறுபடியும் நாளை ஞாயிற்றுக் கிழமையும் சென்று கலந்து கொள்வேன்.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34584851958229401342014-05-17T17:13:12.047+05:302014-05-17T17:13:12.047+05:30பகிர்வுக்கு மிக்க நன்றி இன் நிகழ்ச்சி சிறப்பாக நிக...பகிர்வுக்கு மிக்க நன்றி இன் நிகழ்ச்சி சிறப்பாக நிகழ்ந்திட பங்குபெறும்
அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் ஐயா.அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-2008925902139890512014-05-17T13:15:24.582+05:302014-05-17T13:15:24.582+05:30கலந்துகொள்ள இயலாது, சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்....கலந்துகொள்ள இயலாது, சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-66509950673646074852014-05-17T12:02:08.642+05:302014-05-17T12:02:08.642+05:30சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகளும்.சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகளும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-84975040698000996842014-05-17T11:25:41.182+05:302014-05-17T11:25:41.182+05:30புதுக்கோட்டையில் இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையை ம...புதுக்கோட்டையில் இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையை முன்னின்று நடத்தும் நண்பர்களுக்கு நன்றி! நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்!

தகவலுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-27621547334511466742014-05-17T09:53:03.723+05:302014-05-17T09:53:03.723+05:30இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை பலருக்கும் பயனுள்ளதா...இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை பலருக்கும் பயனுள்ளதாக புதிய வலைப்பதிவர்களை உருவாக்குவதாக அமைய வாழ்த்துக்கள்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-20414962576329383972014-05-17T08:48:02.260+05:302014-05-17T08:48:02.260+05:30நிகழ இருக்கும் இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையின்
ந...நிகழ இருக்கும் இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையின்
நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்திட நல்வாழ்த்துக்கள்!

துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80161556008619339102014-05-17T08:28:55.096+05:302014-05-17T08:28:55.096+05:30 அழைப்பு , எனக்கும் தம்பி முத்து நிலவன் அனுப்பி வ... அழைப்பு , எனக்கும் தம்பி முத்து நிலவன் அனுப்பி வைத்தார்! சிற்புற , நடைபெற வாழ்த்துAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-13010305325877584462014-05-17T07:07:25.169+05:302014-05-17T07:07:25.169+05:30பயிற்சிப் பட்டறை வெற்றிபெற வாழ்த்துக்கள் ஐயாபயிற்சிப் பட்டறை வெற்றிபெற வாழ்த்துக்கள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-83552808865956896712014-05-17T07:02:29.570+05:302014-05-17T07:02:29.570+05:30தங்களையும் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்...
உங்களின் த...தங்களையும் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்...

உங்களின் தளத்தில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-16799826866602483782014-05-17T07:02:28.058+05:302014-05-17T07:02:28.058+05:30புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் இணையத் தமிழ் பயி...புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை வெற்றி பெற வாழ்த்துக்கள்!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-11921685988511837572014-05-17T07:02:06.721+05:302014-05-17T07:02:06.721+05:30புதுக்கோட்டையில் இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையை ம...புதுக்கோட்டையில் இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையை முன்னின்று நடத்தும் நண்பர்களுக்கு நன்றி! நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-48606083754263869262014-05-17T06:32:49.590+05:302014-05-17T06:32:49.590+05:30பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com