என்று வந்தது? இந்த முதுமை?
அன்றிலிருந்து இன்றுவரை
எத்தனை முறை பார்த்தும்
எனக்கு இன்னும்
ஏனோ சலிக்கவில்லை
முகம் பார்க்கும் ஆடிகள்
மாறிய போதும் -
மாறிய போதும் -
அதே முகம்
அதே கண்கள்
அதே புருவங்கள்
அதே கன்னங்கள் காதுகள்
அதே மூக்கு
அதே மீசை
அதே உதடுகள் - ஆனாலும்
காலம் செய்த கோலம்
என்று வந்தது
எனக்கு இந்த முதுமை?
PICTURE COURTESY: http://www.shangralafamilyfun.com/mirror.html
இதுபோல்
இன்னும் அதிக படங்கள் காண
மேலே உள்ள இணையதள முகவரியை
சொடுக்கிப் (CLICK) பாருங்கள்இதில் இறுதியாக உள்ள வீடியோவை அவசியம்
பாருங்கள். கீழே அதன் யூடியூப்
இணைப்பையும் தந்துள்ளேன்.
https://www.youtube.com/watch?v=FgBF3sIPm4c
https://www.youtube.com/watch?v=FgBF3sIPm4c