ஐந்தாண்டிற்கும் மேலாக வலைப்பதிவினில்
வலைய வந்து விட்டேன்! –
ஓராண்டிற்கும் மேலாக வலைப்பதிவினில்
எழுதியும் வந்து விட்டேன்! – இன்னும்
எனது பயணம் நிற்கவில்லை!
அப்படி இப்படி என்றே சமாளித்தாலும்
கண்ணில்
ஒருகுறை என்பதால்
என்ன செய்ய முடியும்?
இடைக்கால
ஓய்வாக செல்கின்றேன்!
ஒரு சின்ன இடைவெளி மட்டுமே!
யாரிடமிருந்தும் நான் பிரியவில்லை!
எனது எண்ணங்கள் இவ்விடமே!
விடை பெற்றுக் கொள்கின்றேன்
நண்பர்களே! தற்காலிகமாக!
மீண்டு வருவேன்!
மீண்டும்
சந்திப்போம்!
( Second Picture Thanks to http://blogs.trb.com )
இதுவும் கடந்து போகும் ( THIS TOO SHALL PASS )
( Second Picture Thanks to http://blogs.trb.com )
இதுவும் கடந்து போகும் ( THIS TOO SHALL PASS )

