சித்திரைப் பெண்ணே!
சித்திரைப் பெண்ணே! –
பயந்து விடாதே!
முத்திரை பெற்ற உன்
வசந்தத்தை அள்ளித்தர
மறந்து விடாதே!
பன்னிரு மாதங்களில்
முதன்மையும் நீயே!
தொடக்கமும் நீயே!
எத்தனையோ மரபுகள்
எத்தனையோ பெயர்கள்
தெற்கு வடக்காயின!
உன்னையும் அப்படித்தான்
முடக்கி வைத்தார்கள்!
சித்திரைப் பெண்ணே!
சித்திரைப் பெண்ணே! –
பயந்து விடாதே!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
சொல்ல மறந்து விடாதே!
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய சித்திரைப்புத்தாண்டு பொன்னாள் வாழ்த்துகள்..!
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteசுப்பு தாத்தா.
www.wallposterwallposter.blogspot.in
http://wallposterwallposter.blogspot.in/2014/04/straight-from-my-heart-read-what-priya.html
ReplyDeleteAll the best greetings
for the new year JAYA
வணக்கம் ஐயா. அருமையான ஆக்கம் ஐயா.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழ் இளங்கோ சார்.
ReplyDeleteஉங்களுக்கு த.ம. 1 வாக்களித்தேன். சரியாக அளித்தேனா தெரியவில்லை. முதல் முறையாக வாக்களிக்கிறேன். ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
ReplyDeleteமறுமொழி>
ReplyDeleteகருத்துரை தந்த
அய்யா வே.நடனசபாபதி,
ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி,
சுப்பு தாத்தா, (1 & 2)
அய்யா திரு V.G.K ( 1, 2 )
அனைவருக்கும் நன்றி!
மறுமொழி> rajalakshmi paramasivam said...
ReplyDeleteஎனக்கு தமிழ் மணத்தில் வாக்களிக்க முயன்ற சகோதரி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கு நன்றி! நீங்கள் பதற்றத்தில் தமிழ் மணத்தில் தவறாக எனக்கு எதிர் வாக்கு அளித்து விட்டீர்கள் பரவாயில்லை.
தமிழ்மணத்தில் வாக்களிக்கும் போது உயர்த்திய கட்டை விரல் (THUMBS UP) சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்! இது ஒரு பெரிய தப்பில்லை. வீண் மனக்கவலை அடைய வேண்டாம்! இனிமேல் பார்த்துக் கொள்ளவும்.
இனிய நற் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா .சித்திரை பொன் மகள்
ReplyDeleteசித்தமெல்லாம் இனித்திட நல் வரங்கள் அருளட்டும் !
அன்புடையீர்..
ReplyDeleteபுத்தாண்டுக் கவிதை இனிமை!..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..
மறுமொழி>
ReplyDeleteகருத்துரை தந்த சகோதரி அம்பாளடியாள் மற்றும் சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜ் இருவருக்கும் நன்றி!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteமனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். கவிதையை ரசித்தேன்.
ReplyDeleteமறுமொழி>
ReplyDeleteகருத்துரை தந்த சகோதரர் திண்டுக்கல் தனபாலன் மற்றும் சகோதரர் வெங்கட் நாகராஜ் இருவருக்கும் நன்றி!
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
ReplyDeleteமறுமொழி> Packirisamy N said...
ReplyDeleteகருத்துரை தந்த சகோதரர் N.பக்கிரிசாமி அவர்களுக்கு நன்றி!
அனைவருக்கும் எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பின் இனிய புத்தாண்டு
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்!..
தங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், ஐயா!
ReplyDelete