இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் – நிகழ்ச்சி நிரல்
18-12-2016 ஞாயிறு
அன்று புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும்
ஒருநாள் இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் அழைப்பிதழ் இதோ-
வருவோர் கவனத்திற்கு
-
மௌண்ட் சீயோன் பொறியியற் கல்லூரிப் பேருந்து,
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேற்குநோக்கிச்
செல்லும் சாலையில் 50மீ தூரத்தில் உள்ள, இராணியார்
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குத் திரும்பும் இடத்தில் (Sathyam Hotel எதிரில்) நிற்கும். 50பேர் வரை அதில் போக முடியும்.
கவனம் - அந்தப்
பேருந்து சரியாக 9மணிக்குக்
கிளம்பிவிடும். அதன்பிறகு மதுரைச்சாலையில் திருமயம் வழித்தடத்திலிருக்கும் மௌண்ட் சீயோன்
கல்லூரிக்கு, நகரப் பேருந்தில்தான் வரமுடியும். திருமயம் செல்லும் அனைத்துப் பேருந்துகளும்
நிற்கும் (10கி.மீ.,தூர லேணாவிலக்கு நிறுத்தத்தில் இறங்கி 200மீ.தூரம் நடக்கவேண்டும்)
சரியாக வந்து சேருங்க மக்களே!
மௌண்ட் சீயோன் கல்லூரிக்கு வந்தவுடன்,
எந்த அறையில் தொடக்கவிழா,
எந்த அறையில் பயிற்சி வகுப்பு என்னும் விவரம் கல்லூரி அலுவலக நுழைவாயில் அறிக்கைப்
பலகையில் தெரிவிக்கப்பட்டிருக்கும். எளிதாக வந்துவிடலாம்.
-------------------------------------------------------
தொடக்கவிழா - கூட்ட அரங்கு அறைஎண்
– 1006 (முதல்மாடி)
பயிற்சி வகுப்புகள் - அறை எண்
A-210 (இரண்டாவது மாடி)
மற்றும்
அதன் எதிர் அறை
வருக
வருக! இதோ நிகழ்ச்சி நிரல்
இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்
(1)
வலைப்பக்கம் – (உருவாக்கமும், விரிவாக்கமும்)
ஆசிரியர்கள் - முனைவர் மு.பழனியப்பன், தேவகோட்டை
திண்டுக்கல் தனபாலன் திண்டுக்கல்
முனைவர்.சு.துரைக்குமரன், மீரா.செல்வக்குமார்
புதுகை
(2) விக்கிப்பீடியா – (எப்படி எழுதுவது? எதைஎழுதக்கூடாது)
ஆசிரியர்கள் –பிரின்சு
என்னாரெசுப் பெரியார், சென்னை
முனைவர் பா.ஜம்புலிங்கம், தஞ்சை
மது.கஸ்தூரி ரெங்கன், புதுக்கோட்டை
(3) யூட்யூப் பயன்பாடு – (வலைப்பக்கத்தில்
காணொலி இணைப்பு)
ஆசிரியர்கள் – ரமேஷ் டி.கொடி (Codess Technology) திருச்சி
கவிஞர் புதுகை செல்வா(ஒளி ஓவியர்)
பேரா.பா.சக்திவேல் (மௌண்ட் சீயோன் கல்லூரி)
R.அதிபதி, V.உதயகுமார்
(LK Institute) புதுக்கோட்டை
(4) செல்பேசியில் (புத்தகம், இதழ்களை PDF கோப்பாக்க, சுவரொட்டி,
பதாகை (Poster,Notice) தயாரித்தல், வலையேற்றுதல் முதலாயின..)
ஆசிரியர்கள் –
N.M.கோபிநாத் (GTech Eduction) புதுக்கோட்டை
ராஜ்மோகன் (ஆசிரியர், புதுக்கோட்டை
சண்முகராஜா (நிஷா டிஜிட்டல்ஸ்)புதுக்கோட்டை
----------------------------------------------------------------------
விவரங்கள் தேவைப்பட்டால் தயங்காமல்
அழைக்க
பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் சிலரது
எண்கள்
நா.முத்துநிலவன்-9443193293
ராசி.பன்னீர்செல்வன்-7373002837
மு.கீதா-9659247363
மீரா.செல்வக்குமார்-8870394188
இரா.ஜெயலட்சுமி-9842179961
மது.கஸ்தூரிரெங்கன்-9842528585
க.மாலதி-9659584845
முனைவர் மகா.சுந்தர்-9442232678
பொன்.கருப்பையா-9442211096
பேரா.சக்திவேல்-7373000601
------------------------------------------------------------
அவ்வளவு தான்!
மற்றவை நேரில்!
நன்றி: ஆசிரியர் நா.முத்துநிலவன், வளரும் கவிதை http://valarumkavithai.blogspot.com/2016/12/blog-post_16.html