Friday, 25 September 2015

புதுக்கோட்டை அழைக்கின்றது!



வலைப்பதிவர்கள் சந்திப்பு, அடுத்தமாதம் புதுக்கோட்டையில்  11.10.2015 ஞாயிறு அன்று  நடக்கவிருக்கிறது வலைப்பதிவர்களில்  பலர் தத்தம் வலைப்பதிவுகளில் இந்த சந்திப்பிற்கு வரச் சொல்லி அழைக்கத் தொடங்கி விட்டனர். நானும் எனது பங்கிற்கு இரண்டு அல்லது மூன்று பதிவுகளை எழுதி உள்ளேன். பல நண்பர்கள் ஆடி வா, பாடி வா, ஓடி வா என்றெல்லாம் அவரவர் பாணியில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி அசத்தி விட்டனர். எனக்கு என்ன பண்ணுவது என்று கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. எனவே எனக்குத் தெரிந்த Microsoft Picture Manager, Paint மற்றும் Photoscape வித்தைகளைக் கொண்டு, கூகிளில் கிடைத்த  சில படங்களை மாற்றம் செய்து இங்கு அழைப்பு தந்துள்ளேன். நண்பர்கள் எப்போதும் போல ஆதரவு தர வேண்டுகிறேன். 
























21 comments:

  1. விதம் விதமாக அழைப்பு. ரசித்தேன்...

    விழா சிறக்க எனது வாழ்த்துகளும்!

    ReplyDelete
  2. அருமை அருமை
    மிக மிக வித்தியாசமாகவும் அருமையாகவும் உள்ளது
    தங்கள் பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஆஹா!!! அஹஹா!!! செம!! உற்சாகம் அளிக்கிறது பதிவு!! புதுகை விழாக்குழுவின் சார்பாக நன்றிகள் பல!

    ReplyDelete
  4. உங்களுக்கு நிறையவே வித்தைகள் தெரிந்திருக்கிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  6. அன்பான அழைப்பு கண்டு மகிழ்ச்சி. புதுக்கோட்டையில் சந்திப்போம்.

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா

    வித்தியாசமாக எழுதியுள்ளீர்கள் படங்கள் ஒவ்வொன்று வெகு அழகு.. வாழ்த்துக்கள் த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. ஆஹா அருமை சார்...விதவிதமான படங்கள்...மனதை நிறைக்கின்றது...மிக்கநன்றி சார்.

    ReplyDelete
  9. ஆஹா..! அருமை அருமை. அழைப்பு அருமை!
    த ம 6

    ReplyDelete
  10. புதுமை
    புத்துணர்வு
    பூங்காற்று
    "புதுக் கோட்டை அழைப்பு" அமர்க்களம்! அட்டகாசம் ஆஹா!! நன்றி நண்பரே
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  11. புதுமையான அழைப்புகள். நன்றாக இருக்கின்றன. ரசித்தேன்.

    ReplyDelete
  12. நிறங்கள் பலவிதம்
    இடங்கள் பலமுனை
    ஊடகங்கள் பலவழி
    உள்ளே வெளியான செய்தி
    உண்மையில் ஒன்றே!
    புதுக்கோட்டையில் 11.10.2015 ஞாயிறு அன்று
    பதிவர்களின் அதிர்வு
    உலகின்
    எட்டுத்திக்கும் பரவுமே!

    ReplyDelete
  13. அன்புள்ள அய்யா,

    வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவிற்கு வித்தியாசமான முறையில் அழைப்பு... கண்டு மகிழ்ந்தோம்.... சந்திப்போம்.

    நன்றி.
    த.ம.8.

    ReplyDelete
  14. ஆகா அருமையான அழைப்பு ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  15. அழைப்புகள் பல விதம். ஆனாலும் பதிவிட்ட முறையோ புது விதம். பாராட்டுக்கள்!

    ReplyDelete
  16. சிறுபிள்ளை போல பலூன்களைப் பார்த்ததும் என்னிலும் ஆவல் மிகுந்தது. சூப்பரான வடிவமைப்புங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. தாங்கள் பாக்கியம் பெற்றுவிட்டீர்கள்.....

    ReplyDelete
  18. மேலே பாராட்டுரை தந்த வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி. தனித்தனியே ஒவ்வொருவருக்கும் நன்றியுடன் கூடிய மறுமொழி சொல்ல இயலவில்லை. மன்னிக்கவும். ( 1 )

    ReplyDelete
  19. அட! அருமையான அழைப்பு விதம் விதமாக....சந்திப்போம் ஐயா! பயணத்தில் இருந்ததால் வலைத்தளங்கள் வர இயலவில்லை...இப்போதுதான் வரவு...

    ReplyDelete