tag:blogger.com,1999:blog-394121017749208001.post4932686076721851166..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: புத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-48212890435590741182019-12-16T01:43:02.391+05:302019-12-16T01:43:02.391+05:30New Year Wishes, New Year Messages, New Year SmS, ... New Year Wishes, New Year Messages, New Year SmS, New Year QuotesMadhuhttps://www.blogger.com/profile/08388041069747148871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-7675473181307719992019-12-16T01:42:13.613+05:302019-12-16T01:42:13.613+05:30New Year Wishes New Year WishesMadhuhttps://www.blogger.com/profile/08388041069747148871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-15925166367837835472019-12-16T01:39:34.849+05:302019-12-16T01:39:34.849+05:30Nice post Thank you
New year 2020 Messages, Happy ...Nice post Thank you
New year 2020 Messages, Happy Birthday messages, Christmas Messages
< a href="https://messagewiki.com/2019/12/15/new-year-wishes/">Madhuhttps://www.blogger.com/profile/08388041069747148871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-29453648429067083842019-11-06T15:48:39.357+05:302019-11-06T15:48:39.357+05:30Thanks for the information I really like your blog...Thanks for the information I really like your blog posts... specially those on Tamil newspaper Tamil News paper  digitalglaresolutionshttps://www.blogger.com/profile/01619216686297832496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58053167686139772692019-04-08T15:50:06.931+05:302019-04-08T15:50:06.931+05:30Thank you for sharing this information. It was use...Thank you for sharing this information. It was useful and interesting. I am looking for a dell showroom in Chennai to buy a brand new dell Inspiron laptop.

rson9841https://www.blogger.com/profile/06498046207855148224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-20302190955463967292019-02-07T00:59:34.990+05:302019-02-07T00:59:34.990+05:30http://gopu1949.blogspot.com/2019/02/blog-post.htm...http://gopu1949.blogspot.com/2019/02/blog-post.html

வலைப்பதிவர் தி. தமிழ் இளங்கோ .... நினைவலைகள்

:( வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-57192183933250013802019-02-02T17:35:32.104+05:302019-02-02T17:35:32.104+05:30திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்த தகவல் அறி...திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்த தகவல் அறிந்து அதிர்ச்சிக்குள்ளானேன். கடந்த ஓராண்டாக வலைப்பக்கம் வராததால் தங்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. திருச்சி வந்தால் சொல்லுங்கள். அவசியம் சந்திப்போம் என்றீர்கள். அதற்கு வாய்ப்பு தராமலே இயற்கை உங்களை இவ்வுலகிலிருந்து பிரித்துவிட்டது. தங்களை சந்திக்க இயலாமால் போனது அறிந்து மிகவும் வருந்துகிறேன்.தங்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். தங்களின் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-36788945148216443772019-02-02T15:45:15.646+05:302019-02-02T15:45:15.646+05:30கோபு சார் செய்தி சொன்னார், மிகவும் அதிர்ச்சி அடைந்...கோபு சார் செய்தி சொன்னார், மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
ஜனவரி மாதம் கோபு சாரை பார்த்து காலண்டர், டைரி கொடுத்ததை பதிவாக பகிர்ந்து இருந்தார்கள் கோபு சார்.

படமும் அனுப்பி இருந்தார்கள்.

நன்றாகதானே இருந்தீர்கள்?

உங்கள் இழப்பு குடுமபத்தினர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கும்.
உங்கள் குடும்பத்தினர்களுக்கு எங்கள் ஆழந்த இரங்கல்கள்.
இறைவன் அவர்களுக்கு மன ஆறுதலை தர வேண்டும்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-74072518571374496732019-02-02T14:07:32.384+05:302019-02-02T14:07:32.384+05:30கடந்த ஒரு வருடமாகவே எழுதுவதை மிகவும் குறைத்துக்கொண...கடந்த ஒரு வருடமாகவே எழுதுவதை மிகவும் குறைத்துக்கொண்டுவிட்டீர்கள்.

முதலும் கடைசியுமாக டிசம்பரில்தான் உங்களுடன் பேசினேன். உடல் நிலையைப் பற்றிக் கவலையோடு இருந்தீர்கள், ஆனாலும் இதய நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள விருப்பம் இல்லாமல் இருந்தீர்கள்.

நான், நீங்கள் உடல் நிலையை திடீரென்று மாறிவிட்ட அதிர்ச்சியால்தான் வலைப்பக்கம் வரவே இல்லையோ என்று நினைத்தேன்.

இன்று கோபு சார் சொல்லி உங்கள் மறைவைக் கேட்டபோது மனது வருத்தப்பட்டது. ஓய்வு காலத்தை நிறைவாக அனுபவித்திருக்கவேண்டிய நீங்கள், இவ்வளவு சீக்கிரமாகவா மறையவேண்டும்? கோபு சாருக்கு உங்கள் மறைவுச் செய்தியை என்னிடம் சொல்வதற்குள் அவ்வளவு கண்ணீர், குரல் தழுதழுப்பு.

சந்திக்கும் வாய்ப்பு இல்லாமலேயே உங்கள் பயணத்தை முடித்துக் கொண்டுவிட்டீர்கள்.

போய்வாருங்கள். உங்கள் நண்பர்கள் உங்களை நினைவில் இருத்தியிருப்பார்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76264294458543370252019-01-14T09:19:06.251+05:302019-01-14T09:19:06.251+05:30நேர்த்தியான படங்கள்
செய்தியும் அருமை
நலம்தானே ஐய...நேர்த்தியான படங்கள்
செய்தியும் அருமை
நலம்தானே ஐயா Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-2736110052943702612019-01-07T11:19:10.750+05:302019-01-07T11:19:10.750+05:30நிகழ்வும் புகைப்படங்களும் வெகு அழகு.நிகழ்வும் புகைப்படங்களும் வெகு அழகு.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-77301460575641845512018-11-26T17:13:25.131+05:302018-11-26T17:13:25.131+05:30ஒரு காலத்தில் இங்கு கோலோச்சிய சமூகத்தின் (புத்த சம...ஒரு காலத்தில் இங்கு கோலோச்சிய சமூகத்தின் (புத்த சமணர்கள்) எச்சங்கள் இன்னமும் தமிழகத்தில் விடாமல் பாரம்பர்யத்தைத் தொடர்வது மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.

நிறைய சமண, புத்த விஹாரங்கள் சைவ சமயத்தால் எடுதுக்கொள்ளப்பட்டன என்று முனைவர் ஜம்புலிங்கம் சார் அவர்களின் பதிவுகளில் படித்திருக்கிறேன்.

ஏன் அடிக்கடி எழுதுவதில்லை. பெரிய இடைவெளி கொடுக்கிறீர்களே...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71878397765109406482018-11-25T18:51:04.624+05:302018-11-25T18:51:04.624+05:30விழா நிகழ்வுப் பகிர்வு அருமை. விழா நிகழ்வுப் பகிர்வு அருமை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-29863588118991556802018-11-25T17:20:19.468+05:302018-11-25T17:20:19.468+05:30அது பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு நம்மில...அது பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு நம்மில் இருக்கும் பல பண்டிகைகளைப்பற்றியும் தெரிந்து கொள்ளலாமேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-24647265697616742592018-11-25T16:07:54.497+05:302018-11-25T16:07:54.497+05:30அழகான படங்கள். நன்றி.அழகான படங்கள். நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-32995464655267664212018-11-25T09:13:39.379+05:302018-11-25T09:13:39.379+05:30படங்கள் அனைத்தும் அழகு...
வலைப்பூவை மறைத்து வீடாத...படங்கள் அனைத்தும் அழகு...

வலைப்பூவை மறைத்து வீடாதீர்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-3847996366278456822018-11-25T07:20:14.497+05:302018-11-25T07:20:14.497+05:30படங்கள் அருமை
நலம்தானேபடங்கள் அருமை
நலம்தானேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-15439054467859875082018-11-24T22:38:49.806+05:302018-11-24T22:38:49.806+05:30படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
நண்பரே மிகவு...படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

நண்பரே மிகவும் தளர்ந்து, மெலிந்து காணப்படுகின்றீர்களே... ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com