tag:blogger.com,1999:blog-394121017749208001.post8297896941609112351..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: சமயபுரம் – நண்பர்கள் செய்த அன்னதானம் (2015) தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-10166838096733731672015-08-30T19:29:32.399+05:302015-08-30T19:29:32.399+05:30தங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.....நல்லதொரு செயல...தங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.....நல்லதொரு செயல்! பாராட்டுகளும்....அந்த அம்மையின் அருளும் கிடைக்கப் பெற வாழ்த்துகள்! ஐயாஅ! புகைப்படங்கள் அனைத்தும் அருமை!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-85814834577981456922015-08-22T16:37:16.036+05:302015-08-22T16:37:16.036+05:30அன்புள்ள அய்யா,
சமயபுரத்தில் நண்பர்களுடன் இணைந்த...அன்புள்ள அய்யா,

சமயபுரத்தில் நண்பர்களுடன் இணைந்து அன்னதானம் செய்ததை படங்களுடன் பயணத்தை விவரித்துக் கூறியது கண்டு வியந்தோம். தொடர்ந்து தொடருட்டும் அன்ன தானம்.

தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்.

நன்றி.
த.ம.10

மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-16931505512029388092015-08-21T19:34:01.076+05:302015-08-21T19:34:01.076+05:30வருடா வருடம் இப்படி தொடர்ந்து அன்னதானம் செய்து வரு...வருடா வருடம் இப்படி தொடர்ந்து அன்னதானம் செய்து வரும் உங்களது நண்பர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். சமயபுரத்தாளின் ஆசீர்வாதம் சிறப்புற கிடைக்கட்டும்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-6331203468870171362015-08-21T08:26:13.776+05:302015-08-21T08:26:13.776+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள் அய்யா... அனைவருக்கும் வாழ்த்துக்கள் அய்யா... ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-48558930311446836262015-08-19T17:43:13.592+05:302015-08-19T17:43:13.592+05:30பாராட்டிற்கு உரியவர்கள்
பாராட்டுவோம்
வாழ்த்துவோம்
...பாராட்டிற்கு உரியவர்கள்
பாராட்டுவோம்
வாழ்த்துவோம்
நன்றி ஐயா
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-74208490821753507692015-08-19T14:46:09.389+05:302015-08-19T14:46:09.389+05:30வணக்கம்
ஐயா
நிகழ்வை மிக அருமையாக படம் பிடித்து காட...வணக்கம்
ஐயா
நிகழ்வை மிக அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63830045704370683632015-08-19T10:20:56.425+05:302015-08-19T10:20:56.425+05:30அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஆண்டுதோ...அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஆண்டுதோறும் நடந்து வருவதால், இந்த அன்னதானம் பற்றி தொடர்ந்து பதிவாக எழுதுவதா வேண்டாமா என்ற யோசனை எழுந்தது. ஆனாலும் நண்பர்களுக்காகவும், பின்னாளில் சமயபுரத்தில் நடந்த நிகழ்வுகளை தொகுக்கப்போகும் ஆசிரியர்களுக்காகவும் எழுதினேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-78577037573537311182015-08-19T08:01:29.377+05:302015-08-19T08:01:29.377+05:30
ஆண்டு தோறும் ஆரவாரமின்றி அன்னதானம் வழங்கிவரும் நல...
ஆண்டு தோறும் ஆரவாரமின்றி அன்னதானம் வழங்கிவரும் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-9421031807679324632015-08-19T06:05:29.017+05:302015-08-19T06:05:29.017+05:30சகோதரி அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!சகோதரி அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-2142433988052364402015-08-19T06:04:29.600+05:302015-08-19T06:04:29.600+05:30சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களுக்கு நன்...சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களுக்கு நன்றி. தங்கள் பிரார்த்தனை எங்களுக்கு நல்லது பயக்கும் அய்யா!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-29230505010233888612015-08-19T06:01:55.825+05:302015-08-19T06:01:55.825+05:30சகோதரி அவர்களே நலமா? இறைவன் அருளால் மீண்டும் வலைப்...சகோதரி அவர்களே நலமா? இறைவன் அருளால் மீண்டும் வலைப்பக்கம் வந்ததற்கு வாழ்த்துக்கள். உங்கள் வலைப்பக்கம் வந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். கருத்துரைகள் உடன் எழுத இயலவில்லை. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு மீண்டும் நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22695303891391580792015-08-19T05:58:24.644+05:302015-08-19T05:58:24.644+05:30முனைவர் அய்யா அவர்களுக்கு நன்றி.முனைவர் அய்யா அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-55707141409093323732015-08-19T05:57:33.807+05:302015-08-19T05:57:33.807+05:30கவிஞர் எஸ்.ரமணி அய்யா அவர்களின் வாழ்த்துக்களுக்கு ...கவிஞர் எஸ்.ரமணி அய்யா அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80875887104757309942015-08-19T04:01:32.305+05:302015-08-19T04:01:32.305+05:30
அன்னதானம் வழங்கிய அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்க...
அன்னதானம் வழங்கிய அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் !படமும்
பகிர்வும் மனதிற்கு மகிழ்வைக் கொடுத்தது வாழ்த்துக்கள் ஐயா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-54056819066165610192015-08-18T23:08:41.196+05:302015-08-18T23:08:41.196+05:30உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!..
இறைபணியில் ஈ...உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!..

இறைபணியில் ஈடுபட்ட அனைவருக்கும்
அன்னை எல்லா மங்கலங்களையும் அருள்வாளாக!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-40346849224953539062015-08-18T22:55:11.302+05:302015-08-18T22:55:11.302+05:30அய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் ...அய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் ( NATIONAL FOOD SECURITY BILL )என்பது மத்திய அரசு கொண்டு வந்தது. இன்றும் அமுலில் உள்ளது. சமயபுரம், ஸ்ரீரங்கம் போன்ற திருக்கோயில் உள்ள பெரிய ஊர்களில் அன்னதானம் செய்யும் போது எல்லாமே சட்டப்படிதான் செய்கிறார்கள்தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-48229093024511842532015-08-18T22:05:45.923+05:302015-08-18T22:05:45.923+05:30குட்டன் அவர்களுக்கு நன்றி! நலமே அய்யா!குட்டன் அவர்களுக்கு நன்றி! நலமே அய்யா!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-3695191351308530552015-08-18T22:04:33.728+05:302015-08-18T22:04:33.728+05:30சகோதரரின் பாராட்டிற்கு நன்றி!சகோதரரின் பாராட்டிற்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-51973713211833881902015-08-18T22:03:02.218+05:302015-08-18T22:03:02.218+05:30சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி!சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-66334574012167012442015-08-18T22:01:27.853+05:302015-08-18T22:01:27.853+05:30அய்யா சுப்பு தாத்தா அவர்களின் கருத்துரைக்கு நன்றி....அய்யா சுப்பு தாத்தா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களது குலதெய்வம் சமயபுரம் மாரியம்மன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. (உங்களது சொந்த ஊர் திருச்சி பக்கம் உள்ள ஆங்கரை என்று முன்பு ஒருமுறை நீங்கள் குறிப்பிட்டதாக நினைவு.) எங்கள் குலதெய்வம் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுர காளியம்மன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-16600176371726794902015-08-18T21:50:24.956+05:302015-08-18T21:50:24.956+05:30நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வருகைக்கும் க...நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. கடந்த மூன்று வருடங்களாக (2012 இலிருந்து வருடம் ஒரு பதிவாக ) இந்த அன்னதானம் பற்றி நண்பர்களுக்காக எழுதி வருகிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-36871358241704819202015-08-18T21:13:26.053+05:302015-08-18T21:13:26.053+05:30அருமையான அன்னதானம்.. சிறப்பான பாராட்டுக்கள்..அருமையான அன்னதானம்.. சிறப்பான பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-73360499921527463932015-08-18T21:09:23.764+05:302015-08-18T21:09:23.764+05:30தொடர்ந்து இவ்வ்று செய்துவருவது பாராட்டத்தக்கது. தா...தொடர்ந்து இவ்வ்று செய்துவருவது பாராட்டத்தக்கது. தாங்கள் கலந்துகொண்டதோடு மட்டுமன்றி எங்களோடு பகிர்ந்த வகையில் எங்களுக்கும் மன நிறைவே. நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34300075080162216052015-08-18T20:58:33.662+05:302015-08-18T20:58:33.662+05:30வருடா வருடம் தொடர்ந்து
மிகச் சிறப்பாக நடைபெறுவது ...வருடா வருடம் தொடர்ந்து
மிகச் சிறப்பாக நடைபெறுவது மகிழ்வளிக்கிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-64326837883579598222015-08-18T20:37:20.449+05:302015-08-18T20:37:20.449+05:30அன்னதானம் வழங்க அனுமடி பெற வேண்டும் என்னும் உத்தரவ...அன்னதானம் வழங்க அனுமடி பெற வேண்டும் என்னும் உத்தரவு இருப்பதை முன்பு உங்கள் பதிவொன்றில் படித்தநினைவு, இன்னுமந்த உத்தரவு அமலில் இருக்கிறதா. சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com