tag:blogger.com,1999:blog-394121017749208001.post720002291461512274..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: எனது விகடன் நினைவுகள்!தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-1662221643421323172020-03-13T16:37:32.429+05:302020-03-13T16:37:32.429+05:30Great article with excellent idea! I appreciate y...Great article with  excellent idea! I appreciate your post. Thank you so much and let's keep on sharing your stuff.
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie NewsVigneshhttps://www.blogger.com/profile/03524457847912513076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-37750219142948908002013-02-20T21:53:35.591+05:302013-02-20T21:53:35.591+05:30மறுமொழி > NIZAMUDEEN said...
தங்கள் வரவேற்பிற்...மறுமொழி > NIZAMUDEEN said...
தங்கள் வரவேற்பிற்கு நன்றி!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-70951089911497320822013-02-20T13:00:58.306+05:302013-02-20T13:00:58.306+05:30அவசியம் வாங்க சார்.
எதிர்பார்க்கிறேன்.

அவசியம் வாங்க சார்.

எதிர்பார்க்கிறேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88908498033686093482013-02-19T09:41:43.267+05:302013-02-19T09:41:43.267+05:30மறுமொழி > NIZAMUDEEN said... (1, 2 )
விகடன் பற...மறுமொழி > NIZAMUDEEN said... (1, 2 )
விகடன் பற்றிய உங்கள் அனுபவங்களைப் படித்தேன். நன்றாக எழுதி இருந்தீர்கள்.
ஜூனியர் விகடன், ஜூனியர் போஸ்ட், விகடன் பேப்பர் பற்றி நீங்கள் சொன்னதும் அவற்றின் முதல் இதழ் வடிவங்கள் நினைவுக்கு வந்தன. நினைவூட்டலுக்கு நன்றி!
வலைச்சரம் பணி முடிந்ததும் உங்கள் பதிவுகள் பக்கம் வரவேண்டும்.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-43562411360466682562013-02-18T19:58:35.584+05:302013-02-18T19:58:35.584+05:30//ஜூனியர் விகடன் வந்த நேரம். புதுமையாகவும் மக்களின...//ஜூனியர் விகடன் வந்த நேரம். புதுமையாகவும் மக்களின் அன்றாட பிரச்சினைகளை அலசியும் கட்டுரைகளை வெளியிட்டார்கள். ஆரம்பத்தில் நியூஸ் பேப்பர் வடிவத்தில் வந்து பின்னர் இப்போதைய வடிவம் வந்தது. //

அல்ல, ஜூ.வி. இப்போதுள்ள வடிவிலேயேதான் வந்தது.
ஒவ்வொரு தாளும் பசையிட்டு ஒட்டப்பட்டிருக்கும்.

ஜூனியர் போஸ்ட் என்ற வார இதழ் ஜு.வி.யின் இரு
மடங்கு அளவில் வந்தது. பின் நின்று விட்டது.

விகடன் பேப்பர் தினயிதழாக (மாலை நாளிதழ்)
வந்தது. பின் அதுவும் நின்று விட்டது.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-42989654798579538562013-02-18T19:54:31.524+05:302013-02-18T19:54:31.524+05:30விகடனுடனான உங்கள் அனுபவங்கள் படிக்க சுவையாயிருந்தத...விகடனுடனான உங்கள் அனுபவங்கள் படிக்க சுவையாயிருந்தது.
எனது பதிவிலும் விகடன் பற்றிய எனது அனுபவங்களை எழுதியுள்ளேன்.
படித்துப் பாருங்கள்... அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63006388785626788962013-01-13T15:50:00.640+05:302013-01-13T15:50:00.640+05:30மறுமொழி > ezhil said...
சகோதரியின் வாழ்த்துக்கள...மறுமொழி > ezhil said...
சகோதரியின் வாழ்த்துக்களுக்கு நன்றி! உங்களுக்கு எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-45786839894986262382013-01-12T20:14:08.414+05:302013-01-12T20:14:08.414+05:30 ஐயா,
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில் ஐயா,
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-36644135524801300012013-01-03T05:48:18.995+05:302013-01-03T05:48:18.995+05:30மறுமொழி > Avargal Unmaigal said...
சகோதரர் ம...மறுமொழி > Avargal Unmaigal said...
சகோதரர் மதுரைத் தமிழனுக்கு நன்றி! எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34406156751732810952013-01-03T05:45:34.472+05:302013-01-03T05:45:34.472+05:30மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
சகோதரிக்கு நன்ற...மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
சகோதரிக்கு நன்றி! மீண்டும் எனது வாழ்த்துக்கள்!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-19943842513163129362013-01-01T23:17:11.644+05:302013-01-01T23:17:11.644+05:30
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எ...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-26874407454428814542013-01-01T15:57:02.626+05:302013-01-01T15:57:02.626+05:30 உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013
நல் வாழ்த்து... உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013
நல் வாழ்த்துக்கள்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-57754591558732203462012-12-26T15:15:34.510+05:302012-12-26T15:15:34.510+05:30மறுமொழி> உஷா அன்பரசு said...
இந்த வாரம் வலைச்சர...மறுமொழி> உஷா அன்பரசு said...
இந்த வாரம் வலைச்சரத்தில் எனது பதி்வை அறிமுகம் செய்த சகோதரி உஷா அன்பரசு, வேலூர்
http://tamilmayil.blogspot.com அவர்களுக்கு நன்றி!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-41621251050019594692012-12-25T12:23:56.018+05:302012-12-25T12:23:56.018+05:30மறுமொழி> சென்னை பித்தன் said...
// மலரும் நினைவ...மறுமொழி> சென்னை பித்தன் said...
// மலரும் நினைவுகள் சிறப்பு.//

தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி1
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-32360944234098026892012-12-25T11:24:17.578+05:302012-12-25T11:24:17.578+05:30ஐயா, நாளைய வலைச்சரத்தில் தங்கள் பதிவுகளை பகிந்துள்...ஐயா, நாளைய வலைச்சரத்தில் தங்கள் பதிவுகளை பகிந்துள்ளேன்! வருகை புரிந்து கருத்திடுங்கள்!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-26884491912163944622012-12-21T11:35:49.017+05:302012-12-21T11:35:49.017+05:30மலரும் நினைவுகள் சிறப்பு.மலரும் நினைவுகள் சிறப்பு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47222103481379862762012-12-21T03:29:57.478+05:302012-12-21T03:29:57.478+05:30ஐயா! தங்களின் படைப்பொன்றை வலைச்சரத்தில் இன்று பகிர...ஐயா! தங்களின் படைப்பொன்றை வலைச்சரத்தில் இன்று பகிர்ந்துள்ளேன்! வாருங்கள் http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_21.html
நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-75779971560637956662012-12-15T23:27:17.211+05:302012-12-15T23:27:17.211+05:30மறுமொழி > பழனி.கந்தசாமி said...
அய்யாவின் கரு...மறுமொழி > பழனி.கந்தசாமி said...
அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-82928344230897699012012-12-14T08:25:20.363+05:302012-12-14T08:25:20.363+05:30நல்ல நினைவுகள்.நல்ல நினைவுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-39404374082949648592012-12-13T12:14:24.117+05:302012-12-13T12:14:24.117+05:30மறுமொழி> வெங்கட் நாகராஜ் said...
தங்களின் பார...மறுமொழி> வெங்கட் நாகராஜ் said...

தங்களின் பாராட்டிற்கு நன்றி!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-30746108400302332862012-12-13T12:12:32.203+05:302012-12-13T12:12:32.203+05:30மறுமொழி> Ranjani Narayanan said...
//சமீபகாலம...மறுமொழி> Ranjani Narayanan said...

//சமீபகாலமாக வெறும் சினிமா செய்திகள் தான் முக்கால்வாசிப் பக்கங்களை நிரப்புகின்றன என்ற ஆதங்கம் எனக்கு. //

உங்களுக்கு மட்டுமல்ல ஆனந்த விகடனை, ஆரம்பகாலத்தில் இருந்து படித்து வரும் வாசகர்களுக்கு (குறிப்பாக – பெரியவர்களுக்கு) இந்த ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது.
சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-40457900874735750332012-12-12T21:40:19.940+05:302012-12-12T21:40:19.940+05:30சுவாரசியமான பகிர்வு. இனிய நினைவுகள். சுவாரசியமான பகிர்வு. இனிய நினைவுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-29328697306286805882012-12-12T21:00:00.362+05:302012-12-12T21:00:00.362+05:30உங்களுக்கும் ஆனந்த விகடனுக்கும் உண்டான தொடர்பு பற்...உங்களுக்கும் ஆனந்த விகடனுக்கும் உண்டான தொடர்பு பற்றிய பழைய நினைவுகள் அருமை.

சாவியின் விசிறி வாழை, மணியனின் இதயம் பேசுகிறது என்ற பயணக் கட்டுரை, பரணீதரனின் யாத்திரை அனுபவங்கள், சிவசங்கரியின் கதைகள் எல்லாம் படித்தது நினைவுக்குக் வருகிறது.

சமீபகாலமாக வெறும் சினிமா செய்திகள் தான் முக்கால்வாசிப் பக்கங்களை நிரப்புகின்றன என்ற ஆதங்கம் எனக்கு.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63871881659979686742012-12-12T16:44:30.538+05:302012-12-12T16:44:30.538+05:30மறுமொழி> கே. பி. ஜனா... said...
//சுவாரசியமாக ...மறுமொழி> கே. பி. ஜனா... said...
//சுவாரசியமாக இருக்கிறது படிக்க.//

ஆனந்தவிகடனே ஒரு சுவாரசியமான பத்திரிக்கைதானே!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-45175289622706922602012-12-12T16:43:54.042+05:302012-12-12T16:43:54.042+05:30மறுமொழி> வே.நடனசபாபதி said..
அந்தக்கால ஆனந்தவ...மறுமொழி> வே.நடனசபாபதி said..

அந்தக்கால ஆனந்தவிகடனின் ”இந்தவார ஜோக்” பற்றி நன்றாகச் சொன்னீர்கள் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com