tag:blogger.com,1999:blog-394121017749208001.post6264836232654281641..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: வலைப்பதிவு நடவடிக்கை தினம் ( BLOG ACTION DAY )தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-48990667391120749432014-01-05T22:40:39.827+05:302014-01-05T22:40:39.827+05:30மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
// அறியாத ...மறுமொழி > Ramani S said... ( 1, 2 )

// அறியாத தகவல் அறிந்திருக்கவேண்டிய தகவல்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி நல்ல விதையை அருமையாக விதைத்துள்ளீர்கள் நிச்சயம் விளைந்து பலன் தரும் //

// tha.ma 6 //

கவிஞர் ரமணி அவர்களுக்கு நன்றி!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-54340039783039082102014-01-05T22:39:45.219+05:302014-01-05T22:39:45.219+05:30மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
// முதல் அடி ...மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

// முதல் அடி எடுத்துவைத்து ஆரம்பிக்கப்படவேண்டிய மிகவும் பயனுள்ள தகவல் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..! //

ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் கருத்துரைக்கும், பாராட்டிற்கும் நன்றி!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-91565008123186412652014-01-05T22:39:14.309+05:302014-01-05T22:39:14.309+05:30மறுமொழி > rajalakshmi paramasivam said...
// ...மறுமொழி > rajalakshmi paramasivam said...

// தமிழ் வலைப்பதிவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் கண்டிப்பாக இது சத்தியமே. நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் சென்று பார்க்கிறேன். //

சகோதரி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-65314769966229088252014-01-05T19:41:59.069+05:302014-01-05T19:41:59.069+05:30tha.ma 6tha.ma 6Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44062940211755133172014-01-05T19:41:16.253+05:302014-01-05T19:41:16.253+05:30அறியாத தகவல்
அறிந்திருக்கவேண்டிய தகவல்
பகிர்வுக்கு...அறியாத தகவல்
அறிந்திருக்கவேண்டிய தகவல்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
நல்ல விதையை அருமையாக விதைத்துள்ளீர்கள்
நிச்சயம் விளைந்து பலன் தரும்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-46907085711256040102014-01-05T19:01:03.787+05:302014-01-05T19:01:03.787+05:30 BLOG ACTION DAY தினத்தன்று நமது தமிழ் வலைப் பதிவ... BLOG ACTION DAY தினத்தன்று நமது தமிழ் வலைப் பதிவர்களும் ஒருங்கிணைந்து தமிழில் எழுதி பங்கு பெற வேண்டும். தனிப்பட்ட முயற்சியாக இல்லாமல் ஒரு குழுவாக இணைந்தால் நல்லது.

முதல் அடி எடுத்துவைத்து ஆரம்பிக்கப்படவேண்டிய மிகவும் பயனுள்ள தகவல் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44761276507492227232014-01-05T18:43:11.498+05:302014-01-05T18:43:11.498+05:30தமிழ் வலைப்பதிவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் ...தமிழ் வலைப்பதிவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் கண்டிப்பாக இது சத்தியமே. நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் சென்று பார்க்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-59362971899163101552014-01-05T18:22:39.162+05:302014-01-05T18:22:39.162+05:30மறுமொழி > நம்பள்கி said...
// தகவலுக்கு நன்றி...மறுமொழி > நம்பள்கி said...

// தகவலுக்கு நன்றி! நாமும் அப்படி ஏதாவது எழுதலாமே!
தமிழ்மணம் +1 //

நம்பள்கி அவர்களுக்கு நன்றி! ஜாதி, மதம், அரசியல் இவைகளைக் கடந்து நடுவு நிலையோடு எழுத வேண்டும். மேனாட்டினருக்கு சாத்தியமான இந்த அணுகுமுறை நம்நாட்டவருக்கு எப்படி என்று தெரியவில்லை!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-92034644085832340062014-01-05T18:21:21.698+05:302014-01-05T18:21:21.698+05:30மறுமொழி > G.M Balasubramaniam said...
// புதி...மறுமொழி > G.M Balasubramaniam said...

// புதிய தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி. தமிழ்வலைப் பதிவர்களை ஒன்றிணைப்பது ஒரு சவாலான விஷயம். டிடியின் முயற்சிக்கு ஆதரவு தரவேண்டும். //

மூத்த பதிவர், அய்யா GMB அவர்களுக்கு வணக்கம்! ஆமாம் அய்யா! திண்டுக்கல் தனபாலனுக்கு சாத்தியமான விஷயம்தான். தமிழ் வலைப்பதிவர்கள் குழுமமும் சேர்ந்தால் நன்றாக இருக்கும்.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-73790494454307616412014-01-05T17:59:06.385+05:302014-01-05T17:59:06.385+05:30தகவலுக்கு நன்றி!
நாமும் அப்படி ஏதாவது எழுதலாமே!
தம...தகவலுக்கு நன்றி!
நாமும் அப்படி ஏதாவது எழுதலாமே!
தமிழ்மணம் +1நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-281294961983564022014-01-05T15:52:30.352+05:302014-01-05T15:52:30.352+05:30புதிய தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி. தமிழ்வலைப் ப...புதிய தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி. தமிழ்வலைப் பதிவர்களை ஒன்றிணைப்பது ஒரு சவாலான விஷயம். டிடியின் முயற்சிக்கு ஆதரவு தரவேண்டும். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-27818459221098714412014-01-05T15:28:01.089+05:302014-01-05T15:28:01.089+05:30மறுமொழி > MTM FAHATH said...
// சிறப்பான தகவல...மறுமொழி > MTM FAHATH said...

// சிறப்பான தகவல் தான்...பகிர்வுக்கு நன்றி ஐயா...//

அன்புச் சகோதரர் எம் டி எம் பஹத்திற்கு நன்றி!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-4418434753866506432014-01-05T15:26:24.769+05:302014-01-05T15:26:24.769+05:30வெங்கட் நாகராஜ் said...
// சிறப்பான தகவல். அனைவரு...வெங்கட் நாகராஜ் said...
// சிறப்பான தகவல். அனைவரும் முயன்றால் நிச்சயம் நாமும் எழுதலாம்..... //

சகோதரர் வெங்கட் நாகராஜின் அன்பான கருத்துரைக்கு நன்றி!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-31858669977415034082014-01-05T15:24:43.494+05:302014-01-05T15:24:43.494+05:30மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
// நல்ல யோசனை....மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
// நல்ல யோசனை. டிடி சொல்வதுபோல் சமீப காலமாக பல முந்நாள் ப்ளாகர்கள் முகநூலில் ட்விட்டரில் மும்முரமாமக இருக்கின்றனர். ஒரு பக்க பதிவு எழுத அவர்களுக்கு நேரமில்லை போலிருக்கிறது. மேலும் தரமான சிந்தனைகளை பதிவிடுபவர்களுக்கு அத்தனை வரவேற்பும் கிடைக்காததால் பல நல்ல சிந்தனையாளர்கள் ப்ளாக் எழுதுவதையே நிறுத்திவிட்டனர் என்பதும் உண்மை. //
அய்யா டிபிஆர் ஜோசப் அவர்களின் ஆழமான கருத்துரைக்கு நன்றி! சமீப காலமாக வலைப்பதிவர்கள் அதிகம் எழுதுவது குறைந்து வருகிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை. திண்டுக்கல் தனபாலன் போன்ற நண்பர்கள் ஏதாவது செய்தால் நல்லது.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-87317293780919617042014-01-05T15:24:14.532+05:302014-01-05T15:24:14.532+05:30மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
// அறிய...மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

// அறியாத புதிய தகவல் ஐயா... நன்றி... பலரும் முகநூல் வலையில் சிக்கி / மூழ்கி விட்டதால் சிறிது சிரமம் தான்... இருந்தாலும் சில வலைத்தள நண்பர்களிடம் ஆலோசிக்கிறேன்... //

சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துக்கு நன்றி!
பல்வேறு வலைததள நண்பர்களிடம் உங்களுக்கு தொடர்பு இருப்பதால் உங்களுக்கு இது சாத்தியம்தான். மேலும் FACE BOOK இல் இருப்பது போல அவசரமான நண்பர்களுக்காக, வலைப் பதிவில் LIKE வைத்தாலும் சரி போல் தோன்றுகிறது.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25779143719414353142014-01-05T15:11:37.747+05:302014-01-05T15:11:37.747+05:30மறுமொழி > வே.நடனசபாபதி said...
/// புதிய தகவல...மறுமொழி > வே.நடனசபாபதி said...

/// புதிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!
//இந்த தினத்தன்று நமது தமிழ் வலைப் பதிவர்களும் ஒருங்கிணைந்து தமிழில் எழுதி பங்கு பெற வேண்டும். தனிப்பட்ட முயற்சியாக இல்லாமல் ஒரு குழுவாக இணைந்தால் நல்லது.//
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். ///

அய்யா வே நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-59814747416089167892014-01-05T15:05:40.198+05:302014-01-05T15:05:40.198+05:30மறுமொழி > தமிழ்வாசி பிரகாஷ் said...
// புதிய த...மறுமொழி > தமிழ்வாசி பிரகாஷ் said...
// புதிய தகவல்... தகவலை பலருக்கும் அறியத் தந்த உங்களுக்கு நன்றி... //

சகோதரர் தமிழ்வாசி பிரகாஷுக்கு நன்றி! தமிழில் வலைச்சரம் மூலமாகவும் BLOG ACTION DAY யை நாம் வேறு விதமாகவும் செய்யலாம்.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-62007349653826284392014-01-05T15:04:14.620+05:302014-01-05T15:04:14.620+05:30மறுமொழி > துரை செல்வராஜூ said...
// அன்புடையீர...மறுமொழி > துரை செல்வராஜூ said...
// அன்புடையீர்.. நல்லதொரு சிறப்பான தகவலைப்
பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. //

தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-13808780427411402392014-01-05T15:03:29.387+05:302014-01-05T15:03:29.387+05:30மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1 , 2 )
...மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1 , 2 )

// அறியாத செய்தி ஐயா!தாங்கள் முன்வைக்கும் யோசனை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஐயா ஒன்றிணைவோம் ஐயா //

கரந்தை ஆசிரியர் சகோதரர் ஜெயக்குமார் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-83521197611866081352014-01-05T13:15:32.718+05:302014-01-05T13:15:32.718+05:30
சிறப்பான தகவல் தான்...பகிர்வுக்கு நன்றி ஐயா....

சிறப்பான தகவல் தான்...பகிர்வுக்கு நன்றி ஐயா...
MTM FAHATHhttps://www.blogger.com/profile/17682889191608313508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-61144623837672326602014-01-05T12:51:45.045+05:302014-01-05T12:51:45.045+05:30சிறப்பான தகவல். அனைவரும் முயன்றால் நிச்சயம் நாமும...சிறப்பான தகவல். அனைவரும் முயன்றால் நிச்சயம் நாமும் எழுதலாம்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-66736018590691061072014-01-05T10:44:56.562+05:302014-01-05T10:44:56.562+05:30அண்மையில் சென்னையில் வெற்றிகரமாக தமிழ் வலைப்பதிவர்...அண்மையில் சென்னையில் வெற்றிகரமாக தமிழ் வலைப்பதிவர் மாநாட்டை நடத்திய மூத்த வலைப்பதிவர்களும் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமமும (http://www.tamilbloggers.info ) ஒருங்கிணைய வேண்டும்.//

நல்ல யோசனை. டிடி சொல்வதுபோல் சமீப காலமாக பல முந்நாள் ப்ளாகர்கள் முகநூலில் ட்விட்டரில் மும்முரமாமக இருக்கின்றனர். ஒரு பக்க பதிவு எழுத அவர்களுக்கு நேரமில்லை போலிருக்கிறது. மேலும் தரமான சிந்தனைகளை பதிவிடுபவர்களுக்கு அத்தனை வரவேற்பும் கிடைக்காததால் பல நல்ல சிந்தனையாளர்கள் ப்ளாக் எழுதுவதையே நிறுத்திவிட்டனர் என்பதும் உண்மை. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-69941924877055476782014-01-05T10:33:22.511+05:302014-01-05T10:33:22.511+05:30அறியாத புதிய தகவல் ஐயா... நன்றி... பலரும் முகநூல்...அறியாத புதிய தகவல் ஐயா... நன்றி... பலரும் முகநூல் வலையில் சிக்கி / மூழ்கி விட்டதால் சிறிது சிரமம் தான்... இருந்தாலும் சில வலைத்தள நண்பர்களிடம் ஆலோசிக்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-27353762667256081282014-01-05T09:25:02.094+05:302014-01-05T09:25:02.094+05:30புதிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!
//இந்த தினத்த...புதிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!
//இந்த தினத்தன்று நமது தமிழ் வலைப் பதிவர்களும் ஒருங்கிணைந்து தமிழில் எழுதி பங்கு பெற வேண்டும். தனிப்பட்ட முயற்சியாக இல்லாமல் ஒரு குழுவாக இணைந்தால் நல்லது.//

உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-42105971081693439752014-01-05T09:11:55.048+05:302014-01-05T09:11:55.048+05:30புதிய தகவல்... தகவலை பலருக்கும் அறியத் தந்த உங்கள...புதிய தகவல்... தகவலை பலருக்கும் அறியத் தந்த உங்களுக்கு நன்றி...
தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.com