tag:blogger.com,1999:blog-394121017749208001.post5525023366758638059..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: என்னே கம்ப்யூட்டருக்கு வந்த சோதனை?தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-50910532871252718092018-07-23T16:40:23.833+05:302018-07-23T16:40:23.833+05:30I would highly appreciate if you guide me through ...
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
,ph meter lcd model
multipoint temperature indicator
laboratory hot air oven
rectangular tinning pot
motor winding rtd temperature sensor
constant temperature water bath
platinum thermocouple
jumbo temperature indicator
digital temperature controller
vertical tubular furnace
NAGARJOONhttps://www.blogger.com/profile/17614914755586586632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-42175360826138983132017-08-03T22:30:17.099+05:302017-08-03T22:30:17.099+05:30சில சமயங்களில் கணினி இப்படி பிரச்சனை தருவதுண்டு! ...சில சமயங்களில் கணினி இப்படி பிரச்சனை தருவதுண்டு! ஆனாலும் விடாது முயற்சித்து ஒரு வழி செய்து விடுவது தான் எனது வழக்கம்! :)

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-4562262034575407062017-08-02T08:05:54.656+05:302017-08-02T08:05:54.656+05:30மற்றபடி கணினி தொல்லையெல்லாம் வழக்கம் போல் உள்ளதே! ...மற்றபடி கணினி தொல்லையெல்லாம் வழக்கம் போல் உள்ளதே! இணையமும் இப்போத் தனியார்! அதுவும் போயிட்டுப் போயிட்டுத் தான் வரும். அதைப் புகார் கொடுத்தால் வந்து பார்க்கும் சிறுவர் ஒரு அறைக்கு ஒரு மோடம் போடணும்னு சொல்றார். ஹிஹிஹிஹி! பிஎஸ் என் எல் மோடம் இருக்கிறச்சே ஒரே சமயத்தில் எங்க பையர் லாப்டாப், நான் லாப்டாப், மருமகள் ஐபாட் என வைத்துக் கொண்டு வேலை செய்வோம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-52715180902900889862017-08-02T08:03:51.706+05:302017-08-02T08:03:51.706+05:30நான் "இ-கலப்பை" தான் தொடர்ந்து உபயோகித்த...நான் "இ-கலப்பை" தான் தொடர்ந்து உபயோகித்து வருகிறேன். பனிரண்டு வருடங்களாக. அவ்வப்போது அப்டேட் செய்து விடுவேன். மடிக்கணினியிலும் அதான்! கணினியிலும் அதான்! எனக்கு நன்றாகவே வேலை செய்கிறது. கணினி தான் இப்போக் கொஞ்சம் படுத்துகிறது! என்னனு பார்க்கணும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-37581374138461528452014-12-25T16:38:54.713+05:302014-12-25T16:38:54.713+05:30மறுமொழி > Dr B Jambulingam said...
// என்எச்எ...மறுமொழி > Dr B Jambulingam said...

// என்எச்எம் ரைட்டரில் தாங்கள் சொன்ன குழப்பங்களை நானும் எதிர்கொண்டேன். தங்கள் பதிவு உதவியாக இருந்ததோடு, தெளிவுபடுத்தியது. நன்றி. //

எனது அனுபவம் தங்களது ஒரு சந்தேகத்தை தெளிவு படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-32688809320892219202014-12-25T12:09:26.384+05:302014-12-25T12:09:26.384+05:30என்எச்எம் ரைட்டரில் தாங்கள் சொன்ன குழப்பங்களை நானு...என்எச்எம் ரைட்டரில் தாங்கள் சொன்ன குழப்பங்களை நானும் எதிர்கொண்டேன். தங்கள் பதிவு உதவியாக இருந்ததோடு, தெளிவுபடுத்தியது. நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-19097171103076224022014-12-25T04:03:34.182+05:302014-12-25T04:03:34.182+05:30மறுமொழி > Mythily kasthuri rengan said...
சகோ...மறுமொழி > Mythily kasthuri rengan said...

சகோதரி மைதிலி டீச்சரின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி.

// இத்தனை பெரிய போராட்டம் நடத்தி வென்றிருகிறீர்கள்:) அடுத்தடுத்து பதிவு போட்டு கலக்குங்க அண்ணா! //

புதிய தொழில் நுட்பங்களை முன்னிட்டு, இந்த பழைய கம்ப்யூட்டரோடு, வேறு ஒன்றும் புதிதாக வாங்கலாம் என்று இருக்கிறோம். உங்கள் வாழ்த்திற்கு நன்றி.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-28099598830466101142014-12-25T04:02:51.532+05:302014-12-25T04:02:51.532+05:30மறுமொழி > மனோ சாமிநாதன் said...
// எல்லோருக்க...மறுமொழி > மனோ சாமிநாதன் said...

// எல்லோருக்கும் எப்போதும் ஏற்படும் பிரச்சினைகள் தான் என்றாலும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். மானிட்டர் ஆடும் அனுபவம் மட்டும் இன்னும் வரவில்லை. //

சகோதரி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

// தமிழில் சுலபமாக எழுத வேறு ஒரு வழி இருக்கிறது. நான் இதைத்தான் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். பதிவிறக்கம் எல்லாம் செய்யத்தேவையில்லை.
http://www.tamileditor.org/
இப்படி டைப் அடித்தால் ஒரு பாக்ஸ் வரும். அதில் என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே டைப் அடிக்க வேண்டியது தான். //

தகவலுக்கு நன்றி. எங்கள் கம்ப்யூட்டரில் Book Mark செய்து கொண்டேன்.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-15663805226930589132014-12-24T19:28:37.718+05:302014-12-24T19:28:37.718+05:30இத்தனை பெரிய போராட்டம் நடத்தி வென்றிருகிறீர்கள்:) ...இத்தனை பெரிய போராட்டம் நடத்தி வென்றிருகிறீர்கள்:) அடுத்தடுத்து பதிவு போட்டு கலக்குங்க அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-33657680302690136872014-12-24T18:55:42.216+05:302014-12-24T18:55:42.216+05:30மறுமொழி > Ranjani Narayanan said...
நீண்ட இடை...மறுமொழி > Ranjani Narayanan said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது வலைப்பக்கம் வந்து, கருத்துரை தந்த சகோதரிக்கு நன்றி.

// டவுன்லோட் என்றாலே கொஞ்சம் யோசனையாகத்தான் இருக்கிறது //

என்ற உங்கள் கருத்துரையை ஆமோதிக்கிறேன். இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக, எல்லாவற்றையும், இப்போதெல்லாம் நான் டவுன்லோட் செய்வது இல்லை

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-17464497432480867412014-12-24T18:55:08.930+05:302014-12-24T18:55:08.930+05:30மறுமொழி > ரூபன் said...
கவிஞர் ரூபன் அவர்களுக...மறுமொழி > ரூபன் said...

கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-28399927847703246452014-12-24T18:54:44.958+05:302014-12-24T18:54:44.958+05:30மறுமொழி > துரை செல்வராஜூ said...
// சிரித்துக...மறுமொழி > துரை செல்வராஜூ said...

// சிரித்துக் கொண்டே சிரமங்களை வெல்கின்றீர்கள்!.. சொல்கின்றீர்கள்!.. எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.. நானும் இப்படியே..அன்பின் சகோதரர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.. //

வேறு ஒன்றுமில்லை. “இதுவும் கடந்து போகும்” என்ற நம்பிக்கைதான். அன்பு தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-87781736905051604702014-12-24T18:54:13.111+05:302014-12-24T18:54:13.111+05:30. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... (1, 2)
.... மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... (1, 2)

// ஆகா தொடர்ந்து பிரச்சினை மேல் பிரச்சினை வந்தால் என்ன செய்வது கடினம்தான் தம 4 //

சோதனை மேல் சோதனை. போதுமடா சாமி. கருத்துரை தந்த ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-24914867587825706792014-12-24T18:53:41.110+05:302014-12-24T18:53:41.110+05:30மறுமொழி > வே.நடனசபாபதி said...
// சரியாய் சொன...மறுமொழி > வே.நடனசபாபதி said...

// சரியாய் சொன்னீர்கள். //

கருத்துரை தந்த அய்யா V.N.S அவர்களுக்கு நழ்ன்றி.

// தமிழில் தடங்கல் இல்லாமல் தட்டச்சு செய்ய http://bhashaindia.com/ilit/ இல் குறிப்பிட்டுள்ள Microsoft Indic Language Input Tool ஐ பதிவிறக்கம் (Download) செய்து உங்கள் கணினியில் நிறுவி பாருங்களேன். நான் கடந்த 5 ஆண்டுகளாக அந்த முறையில் தான் தமிழில் தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன். எந்த வித பிரச்சினையும் இல்லை. //

தகவலுக்கு நன்றி. சென்று பார்க்கிறேன். பிரச்சினை NHM ரைட்டரில் இல்லை. பழசாகிப் போன, NEW VERSION டவுன்லோடுகளை ஏற்றுக் கொள்ளாத, எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில்தான். அடுத்த மாதம் வேறு ஒன்று புதிதாக வாங்கலாம் என்று இருக்கிறோம்.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-56301001839844094542014-12-24T18:46:54.647+05:302014-12-24T18:46:54.647+05:30மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
// முதல...மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

// முதலில் பழனி ஐயாவிற்கு... இப்போது தங்களுக்கு... சிரமம் தான்... //

திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-9680384626177468422014-12-24T18:46:22.946+05:302014-12-24T18:46:22.946+05:30மறுமொழி > பழனி. கந்தசாமி said...
// "டக்...மறுமொழி > பழனி. கந்தசாமி said...

// "டக் ஆப் வார்" தான் "டக்கப்போர்" ஆகியுள்ளது போலும். எப்படியோ பழனி கந்தன் (நான்தான்) கருணையினால் இப்போதைக்கு கம்ப்யூட்டர் நன்றாக இருக்கிறது. ஜமாயுங்கள். //

ஆம் அய்யா! ஓடும் வரை ஓடட்டும். அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-41638966600838023382014-12-24T18:37:39.009+05:302014-12-24T18:37:39.009+05:30நண்பர் தேவகோட்டை கில்ல்ர்ஜி அவர்களுக்கு நன்றி.
//...நண்பர் தேவகோட்டை கில்ல்ர்ஜி அவர்களுக்கு நன்றி.

// பரவாயில்லையே... நண்பரே இதைக்கூட பதிவாக்கி விட்டீர்களே...அது சரி ”அக்கப்போர்” தெரியும் இதென்ன ”டக்கப்போர்” //

திருச்சியில், ஏன் மதுரைப் பக்கமும் அக்கப்போர் என்பதை மாற்றி, டக்கப்போர் என்று சொல்வார்கள். (உ-ம்: இரண்டு பேருக்குள் ஒரே டக்கப் போர்) . கீழே அய்யா பழனி.கந்தசாமி அவர்கள் சொன்னதையும் கவனியுங்கள்.

// மானிட்டரின் தலையிலும், பக்கவாட்டிலும் ” என்னடா கண்ணு” என்று செல்லமாக தட்டினால். சரியாகி விடுமா ?இனிமேல் நானும் செய்து பார்க்கிறேன் தமிழ் மணம் 2//

வங்கிப் பணியின்போது கம்ப்யூட்டரை, ஒரு உயிருள்ள ஜீவனாகவே நாங்கள் பாவிப்போம்.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-82925201247610815332014-12-24T18:35:58.672+05:302014-12-24T18:35:58.672+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
அன்புள்ள ...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! கருத்துரை தந்து பாராட்டியதற்கு நன்றி.

// அடுத்து என்ன? (What is next?) மளமளவென்று என் பதிவுகளுக்கு வருகை தந்து கருத்துச்சொல்லுங்கோ, அதுவே இப்போதைக்குப் போதும். :) //

உங்கள் துபாய் பயணக் கட்டுரைகளை நேற்று வரை படித்து. கருத்துரையும் தந்து விட்டேன்.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-23896330963252758962014-12-24T18:35:12.929+05:302014-12-24T18:35:12.929+05:30மறுமொழி > Bagawanjee KA said...
// #அடுத்து எ...மறுமொழி > Bagawanjee KA said...

// #அடுத்து என்ன?# மலை போல் வரும் துன்பங்கள் யாவும் பனி போல் விலகிவிடும் என்று ஆடிப் பாடுங்கள் :) //

சகோதரர் கே ஏ பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-84141600753225829822014-12-24T17:35:29.208+05:302014-12-24T17:35:29.208+05:30எல்லோருக்கும் எப்போதும் ஏற்படும் பிரச்சினைகள் தான்...எல்லோருக்கும் எப்போதும் ஏற்படும் பிரச்சினைகள் தான் என்றாலும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். மானிட்டர் ஆடும் அனுபவம் மட்டும் இன்னும் வரவில்லை.

தமிழில் சுலபமாக எழுத வேறு ஒரு வழி இருக்கிறது. நான் இதைத்தான் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். பதிவிறக்கம் எல்லாம் செய்யத்தேவையில்லை.
http://www.tamileditor.org/
இப்படி டைப் அடித்தால் ஒரு பாக்ஸ் வரும். அதில் என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே டைப் அடிக்க வேண்டியது தான். மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25378719967024690402014-12-24T13:09:13.406+05:302014-12-24T13:09:13.406+05:30அடாது மழை பெய்தாலும் விடாது நடக்கும் நாடகங்கள் போல...அடாது மழை பெய்தாலும் விடாது நடக்கும் நாடகங்கள் போல எத்தனை இடர்கள் வந்தாலும் விடாது உங்கள் கணணியை பயன்படுத்தி வருவதற்கு பாராட்டுக்கள். உங்களது அனுபவத்திலிருந்து மற்றவர்களும் பாடம் கற்கலாம். டவுன்லோட் என்றாலே கொஞ்சம் யோசனையாகத்தான் இருக்கிறது. அதனால் அந்தப் பக்கமே போவதில்லை. இடர்களையும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள், அதற்குப் பாராட்டுக்கள். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-27110013396100763912014-12-24T12:11:10.481+05:302014-12-24T12:11:10.481+05:30வணக்கம்
ஐயா
நடந்த சம்பவத்தை இரசிக்கும்படி மிக அரும...வணக்கம்
ஐயா
நடந்த சம்பவத்தை இரசிக்கும்படி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் எல்லாம் நண்மைக்காக பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம5

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-28717018258934055332014-12-24T09:07:12.060+05:302014-12-24T09:07:12.060+05:30சிரித்துக் கொண்டே சிரமங்களை வெல்கின்றீர்கள்!.. சொல...சிரித்துக் கொண்டே சிரமங்களை வெல்கின்றீர்கள்!.. சொல்கின்றீர்கள்!..
எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.. நானும் இப்படியே..
அன்பின் சகோதரர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-57487509573039322792014-12-24T07:30:07.289+05:302014-12-24T07:30:07.289+05:30தம 4தம 4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-17119186759596558282014-12-24T07:29:44.057+05:302014-12-24T07:29:44.057+05:30ஆகா தொடர்ந்து பிரச்சினை மேல் பிரச்சினை வந்தால் என்...ஆகா தொடர்ந்து பிரச்சினை மேல் பிரச்சினை வந்தால் என்ன செய்வது
கடினம்தான்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com