tag:blogger.com,1999:blog-394121017749208001.post540222807385200471..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: தமிழ்மணம் ரேங்க் – மறுபடியும் முதலில் இருந்துதி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-52549668143644761172018-03-10T15:54:18.280+05:302018-03-10T15:54:18.280+05:30எனக்கும் சில நாட்களாக தமிழ்மணம் காணாமல் போயிருந்தத...எனக்கும் சில நாட்களாக தமிழ்மணம் காணாமல் போயிருந்தது. தற்போது மீண்டும் வந்து விட்டாலும் எனது தளத்தை மீள சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. என்ன கொடுமை இது?

http://newsigaram.blogspot.com/2014/04/100happydays.html - சிகரம் பாரதி - 100 மகிழ்ச்சியான நாட்கள் #100happydaysசிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-87003456821532863372018-02-10T20:19:36.647+05:302018-02-10T20:19:36.647+05:30தமிழ்மணத்தில் திருத்தல் வேலைகள் எல்லாம் நடைபெறுகிற...தமிழ்மணத்தில் திருத்தல் வேலைகள் எல்லாம் நடைபெறுகிறது, முன்பை விட நன்றாக இருக்க போகிறது என்று மகிழ்ச்சியாக இருந்தால், உள்ளதும் இல்லாமல் போய்விட்தே (:
சில தினங்களாக "தகவல் காணப்படவில்லை" என்ற அறிவித்தலே வருகின்றது. தமிழ் உலகத்துடன் தொடர்புகள் துண்டிக்கபட்ட போன்ற உணர்வு. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-18874264744938227672018-02-10T12:57:22.994+05:302018-02-10T12:57:22.994+05:30அன்பரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.அன்பரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-35945752171565121362018-02-01T21:15:27.492+05:302018-02-01T21:15:27.492+05:30தமிழ்மனம் தமிழ் வலைப்பதிவர்களுக்கான சிறந்த திரட்டி...தமிழ்மனம் தமிழ் வலைப்பதிவர்களுக்கான சிறந்த திரட்டிதான். ஐயமில்லை. இந்தச் சுனக்கம் தற்காலிகமானதே. புதுப்பொலிவடன் மாற்றங்காணும்.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-52130530440200342152018-02-01T19:34:34.093+05:302018-02-01T19:34:34.093+05:30நண்பர் வேகநரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும...நண்பர் வேகநரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-46654603875414217752018-02-01T19:32:39.536+05:302018-02-01T19:32:39.536+05:30மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான கர...மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

//இந்த ராங்க் அரசியலுக்காகவே தான் எழுதுகிற பொருளையும், எழுதுகிற பொருளின் தலைப்பையும் மாற்றிக் கொள்கிறார்கள் என்றும் அறிந்தேன் //

நீங்கள் சொல்வது சரிதான். தலைப்புகளை சரிவர கையாளத் தெரியாத படியினால், நான் எழுதியவற்றுள், அதிகம் பேர் படித்த, அதிக பின்னூட்டங்களைப் பெற்ற, பல பதிவுகள் தமிழ்மணத்தில் அதிக வாக்குகளைப் பெற்றதில்லை.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80180250532568907402018-02-01T19:25:49.370+05:302018-02-01T19:25:49.370+05:30நண்பர் நம்பள்கி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்க...நண்பர் நம்பள்கி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும். நானும் உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும் வாசகன்தான்.

// So, in my opinion, both voting system as well as Vaasagar Parinthurai MUST be removed--in TamilManam-forever!//

போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்மணத்தில், ரேங்க் பட்டியலை மட்டும் வைத்து விட்டு, இனி ஓட்டுப் பட்டையையே எடுத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-26376926910044837012018-02-01T19:18:24.088+05:302018-02-01T19:18:24.088+05:30மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அய்யா அவர்களின் அன்பான...மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அய்யா அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. புஹிர் மணம்? > புதிர் மணம் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வது போல் புதிர்மணம்தான். யார் இப்போது நடத்துகிறார்கள், இதற்கான செலவுகளை எப்படி எதிர் கொள்கிறார்கள், ரேங்க் பட்டியல் என்பது எப்படி கணக்கிடப் படுகிறது - என்றேல்லாம் ஒரே புதிர் மயம்தான். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-24326423834672318092018-02-01T19:11:46.185+05:302018-02-01T19:11:46.185+05:30நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் வருகைக்கும் நீண்ட...நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி.

// 15-20பேர் வாக்களித்தால் அந்த இடுகை முதல் ரேங்க் என்று எப்படிச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. //

நீங்கள் சொல்வது சரிதான். ஏதாவது விடுமுறை தினம் அல்லது சேர்ந்தாற் போல வரும் விடுமுறை நாட்களில், நமது பதிவினை வெளியிட்டால், எப்போதும் நமக்கு வாக்களிக்கும் பலர் வாக்களிப்பதில்லை. இது மாதிரியான சமயங்களில் தமிழ்மணம் ரேங்க் என்பது பின்னுக்கு தள்ளிப் போய் விடும்.

// எல்லாவற்றையும்விட, படிப்பவர்கள் மனதில், இந்த இந்த பிளாக்குகளைத் தொடர்ந்து படிப்போம் என்ற எண்ணம் வரவழைப்பதில்தான் அந்த அந்த ஆசிரியர்களின் திறமை இருக்கிறது என்பது என் எண்ணம் //

என்ற கூற்றை அப்படியே வழி மொழிகின்றேன்.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49186927467662856762018-02-01T03:51:33.171+05:302018-02-01T03:51:33.171+05:30தமிழ்மணத்தில் சில நாட்களாக திருத்தல் வேலைகள் நடைபெ...தமிழ்மணத்தில் சில நாட்களாக திருத்தல் வேலைகள் நடைபெறுவதாக அறிவித்தல் வந்தது. 2018 நல்லது நடந்தால் மகிழ்ச்சி.
//நான் ஒரு மூத்த குடிமகன்//
நீங்க ஒரு தமிழ் மகன் என்றபடியால் உலகின் மூத்த குடிமகன் தானே. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-10888170933524932742018-01-31T12:51:05.968+05:302018-01-31T12:51:05.968+05:30//எழுத்தாளர் ஜீவியின் பதிவைக் கூட இங்கு பார்த்தேன்...//எழுத்தாளர் ஜீவியின் பதிவைக் கூட இங்கு பார்த்தேன். அவரும் உங்களைப் போலவே தமிழ்மணத்தை விட்டுப் போனவர்தான்.//

என்னை நினைவு கொண்டதற்கு நன்றி, நண்பரே!

தமிழ்மணத்தில் விதவிதமான அரசியல்கள் இருந்த காலம் அது. ஒத்து வராததால் தான் வெளியேறினேன். நல்ல எழுத்துக்கும், கருத்துக்களுக்கும் பாராட்டுகள் என்ற நிலையை விட எந்த ராங்கும் உயர்ந்ததில்லை!

இந்த ராங்க் அரசியலுக்காகவே தான் எழுதுகிற பொருளையும், எழுதுகிற பொருளின் தலைப்பையும் மாற்றிக் கொள்கிறார்கள் என்றும் அறிந்தேன்.
இந்த ராங்க் தான் பதிவர்களை என்ன பாடுபடுத்துகிறது, பாருங்கள்!..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-15108128233531984462018-01-30T16:18:35.977+05:302018-01-30T16:18:35.977+05:30நண்பரே நானும் உங்கள் வழிதான். உங்கள் வருகைக்கும் க...நண்பரே நானும் உங்கள் வழிதான். உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-53443929810826942182018-01-30T16:14:59.635+05:302018-01-30T16:14:59.635+05:30முனைவர் அவர்களுக்கு நன்றி.முனைவர் அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-52551539063997761462018-01-30T16:13:44.136+05:302018-01-30T16:13:44.136+05:30கரந்தை ஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றிகரந்தை ஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றிதி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-5438744086945830222018-01-30T16:12:14.869+05:302018-01-30T16:12:14.869+05:30நண்பரின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிடுவத...நண்பரின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிடுவதைப் போல, இன்னும் தள பராமரிப்பு பணி முடியவில்லை என்றே தோன்றுகிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25664863394346197312018-01-30T13:04:08.279+05:302018-01-30T13:04:08.279+05:30Dear Elango:
I read your blog regularly...
TamilMa...Dear Elango:
I read your blog regularly...
TamilManam should [immediately] get rid off the voting system as it functions with a simple logic, in my opinion; apologies if I am wrong--If I vote for you, you (are bound to) vote for me. This is wrong!

Next is Vaasagar Parinthurai...Again it revolves with votes! This is also wrong!

Can it(Vaasagar Parinthurai) be with the number of readers reading the post? No! because a lousy post (such as mine) maybe selected for the numbers alone which is also wrong. So?

So, in my opinion, both voting system as well as Vaasagar Parinthurai MUST be removed--in TamilManam-forever!
நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67442840178190703662018-01-30T11:36:12.288+05:302018-01-30T11:36:12.288+05:30கேட்டு வாங்கி பரிந்துரைக்கப்பட்டு முதல் ராங் என்பத...கேட்டு வாங்கி பரிந்துரைக்கப்பட்டு முதல் ராங் என்பதை விட மற்றபடி எந்த அடிப்படயில் ராங் வருகிறது என்பது புரியவில்லை, அதனால்தான் தமிழ்மணம் புஹிர் மணம் என்றேன் கடந்த மூன்று மாதங்களில் வரும் ராங் போன பதிவுக்கு முன் இருந்தராங் 266. கடந்தபதிவில் 144 என்று உயர்ந்து விட்டது ராங்குக்காக எழுதவில்லை எறாலும் தற்போதைய ராங்கை அறிந்து கொள்ள ஏனோ ஒருஆர்வம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-4053708488076729932018-01-30T11:12:50.987+05:302018-01-30T11:12:50.987+05:30தமிழ்மணம் என்பதை கவனத்தில் கொண்டால், பதிவு குளறுபட...தமிழ்மணம் என்பதை கவனத்தில் கொண்டால், பதிவு குளறுபடியாகிவிடும். படிக்கின்றவர்களுக்கும் தேவையில்லாத பிரச்சனை. வெறும்ன, வாக்குகளை வைத்து தமிழ்மண RANKஐ என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. 15-20பேர் வாக்களித்தால் அந்த இடுகை முதல் ரேங்க் என்று எப்படிச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னைக் கேட்டால், எத்தனை பேர் அந்த இடுகையைப் படிக்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டுதான், தமிழ்மண ரேங்க் வரவேண்டும். அதுபோல, திரும்பத் திரும்ப ஒரே இடுகையை, தமிழ்மணத்தில் பரிந்துரை செய்வதும் அவ்வளவு நன்றாக இல்லை. கடைசி ஒரு வாரம் பரிந்துரைக்கப்பட்ட இடுகைகள் என்று chronology order ல் போட்டால் பரவாயில்லை.

எல்லாவற்றையும்விட, படிப்பவர்கள் மனதில், இந்த இந்த பிளாக்குகளைத் தொடர்ந்து படிப்போம் என்ற எண்ணம் வரவழைப்பதில்தான் அந்த அந்த ஆசிரியர்களின் திறமை இருக்கிறது என்பது என் எண்ணம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-73649406831720936252018-01-30T08:13:28.418+05:302018-01-30T08:13:28.418+05:30தமிழ்மணம் பற்றிய விசயங்களை மனம் மறந்து விட்டு எழுத...தமிழ்மணம் பற்றிய விசயங்களை மனம் மறந்து விட்டு எழுதினால் நல்ல பதிவுகளை எழுத முடியும் இது எனது நிகழ்கால அனுபவ கருத்து.

3-ல் இருந்த எனது பட்டியல் ஒரே நொடியில் 43-க்கு சென்று விட்டது.

"வந்ததை வரவில் வைப்போம்
போனதை செலவில் வைப்போம்
அன்றுபோல் என்றும் எழுதி
கொண்டாடுவோம்"KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-10694909831461675302018-01-30T07:31:18.554+05:302018-01-30T07:31:18.554+05:30அனைவரையும் பாடாய் படுத்திவிட்டது தமிழ் மணம்.அனைவரையும் பாடாய் படுத்திவிட்டது தமிழ் மணம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67871097853799050252018-01-30T07:13:00.712+05:302018-01-30T07:13:00.712+05:30மேடம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி....மேடம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. எது எப்படி இருந்த போதிலும், தானியங்கியான தமிழ்மணத்தில், உங்களுடைய பதிவுகள் வருவதிலும், தாங்கள் இரண்டாம் இடத்தில் இருப்பதிலும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். எழுத்தாளர் ஜீவியின் பதிவைக் கூட இங்கு பார்த்தேன். அவரும் உங்களைப் போலவே தமிழ்மணத்தை விட்டுப் போனவர்தான்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-89226759624281742062018-01-30T07:06:59.423+05:302018-01-30T07:06:59.423+05:30அன்பரின் கருத்துரைக்கு நன்றி. இப்போது பழைய, புதிய ...அன்பரின் கருத்துரைக்கு நன்றி. இப்போது பழைய, புதிய பதிவர்கள் அனைவரின் பதிவுகளும், ஒன்றிணைக்கப்பட்டு வருவதாக நினைக்கிறேன். பார்ப்போம்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-11611865933733909272018-01-30T07:03:44.060+05:302018-01-30T07:03:44.060+05:30சகோதரி அவர்கள் சொல்வது சரிதான். தமிழ்மணத்தில் இன்ன...சகோதரி அவர்கள் சொல்வது சரிதான். தமிழ்மணத்தில் இன்னும் மாற்றங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-30750329116210757782018-01-30T07:01:11.384+05:302018-01-30T07:01:11.384+05:30சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தமிழ்மணம் ரே...சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தமிழ்மணம் ரேங்க் பட்டியலில் ரொம்பவும் உச்சத்திலும் இல்லாமல், அதே சமயம் ரொம்பவும் கீழே போகாமலும் இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-19569288904436864032018-01-30T07:00:19.172+05:302018-01-30T07:00:19.172+05:30தமிழ் மணம் புதிய பொலிவு பெறட்டும் ஐயாதமிழ் மணம் புதிய பொலிவு பெறட்டும் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com