tag:blogger.com,1999:blog-394121017749208001.post5180068322194147277..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: சசிகலா – துணைமுதல்வர் ஆக வாய்ப்புதி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-77124178827449137872016-10-22T18:21:49.002+05:302016-10-22T18:21:49.002+05:30ji now you will agree that sasikala is not...ji now you will agree that sasikala is not in the race...
the candidates are announced for byeelection...Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-39332535921323981362016-10-16T06:52:44.028+05:302016-10-16T06:52:44.028+05:30வேகநரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.வேகநரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-31038316617959201102016-10-16T06:49:58.698+05:302016-10-16T06:49:58.698+05:30நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்...நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-41458692763825513052016-10-08T20:42:14.945+05:302016-10-08T20:42:14.945+05:30சசிகலா துணைமுதல்வர் ஆக இல்லை, தமிழக முதல்வராகவே வ...சசிகலா துணைமுதல்வர் ஆக இல்லை, தமிழக முதல்வராகவே வர முயற்சிகள் நடப்பதாக வெளிநாட்டில் தமிழ் மக்கள் பலர் பேசி கொள்கிறர்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67636450923185049362016-10-08T13:17:10.240+05:302016-10-08T13:17:10.240+05:30அரசியலில் எதுவும் சாத்தியம்..... என்ன நடக்கிறது/ந...அரசியலில் எதுவும் சாத்தியம்..... என்ன நடக்கிறது/நடக்கப் போகிறது என்பது தெரிந்து கொள்ள அனைவருமே காத்திருக்கிறார்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-69876307537012267312016-10-07T20:49:19.730+05:302016-10-07T20:49:19.730+05:30மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இப்போது சொல்ல...மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இப்போது சொல்லப்படும் மாற்று என்பது பரவலாக சொல்லப்படும் கருத்துரையின் எதிரொலியே. அதிலும் அநேக சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34313376830348057662016-10-07T08:20:39.158+05:302016-10-07T08:20:39.158+05:30பொருத்தமான பாடலுடன் பதிவு அரசியல் காரம் மசாலா அதிக...பொருத்தமான பாடலுடன் பதிவு அரசியல் காரம் மசாலா அதிகம் இன்றி சொல்லிச் சென்ற விதம் அருமை. அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம். வதந்திகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வந்து கொண்டிருக்கிறது. எப்படியோ தமிழ்நாட்டிற்கு நல்லது நடந்தால் சரி. நல்ல ஆட்சியாளர் அமைந்தால் நல்லது. இப்போது சொல்லப்படும் மாற்று ம்ம்ம்ம் சரி விடுங்கள் ஐயா அதைப்பற்றி வேண்டாம்..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-69943383683450963472016-10-06T09:25:57.817+05:302016-10-06T09:25:57.817+05:30ஆசிரியர் மது அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.ஆசிரியர் மது அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-48796759323230989122016-10-06T09:24:14.083+05:302016-10-06T09:24:14.083+05:30நண்பரின் கருத்துரைக்கு நன்றி.நண்பரின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76207946451084857102016-10-05T22:55:41.641+05:302016-10-05T22:55:41.641+05:30மரியாதை நிமித்தம் மனிதம் வழியும் பதிவு ..
தம +
இப்...மரியாதை நிமித்தம் மனிதம் வழியும் பதிவு ..
தம +
இப்போ முகநூலில் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-74199449024209865662016-10-05T22:16:08.680+05:302016-10-05T22:16:08.680+05:30முதல்வர் குறித்த வதந்திகள் அதிகரித்து வரும் நிலையி...முதல்வர் குறித்த வதந்திகள் அதிகரித்து வரும் நிலையில் எதாவது மாற்று ஏற்பாடுகள் நடந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லதுதான்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-90503554562513291142016-10-05T07:37:57.248+05:302016-10-05T07:37:57.248+05:30இது சினிமாப் பாட்டு என்பது, நண்பர் பகவான்ஜீ அவர்கள...இது சினிமாப் பாட்டு என்பது, நண்பர் பகவான்ஜீ அவர்களுக்கு இதுநாள் வரை தெரியாதது ஆச்சரியமான விஷயம்தான். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-46449900338318017132016-10-05T07:35:35.182+05:302016-10-05T07:35:35.182+05:30மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அய்யா அவர்களின் கருத்த...மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47351097668567040432016-10-05T07:33:18.569+05:302016-10-05T07:33:18.569+05:30’தஞ்சையம்பதி’ சகோதரரின் கருத்தினுக்கு நன்றி. ’தஞ்சையம்பதி’ சகோதரரின் கருத்தினுக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-35335676200713969262016-10-05T07:31:45.152+05:302016-10-05T07:31:45.152+05:30அன்புள்ளம் கொண்ட V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்...அன்புள்ளம் கொண்ட V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நான் படித்த, மக்களிடையே கேட்ட மற்றும் நம்பத் தகுந்த அரசியல் நண்பர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில், இந்த ஸ்கூப் (Scoop) கட்டுரையை எழுதியுள்ளேன்.வேறொன்றும் இல்லை. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-9199220593600129452016-10-04T23:44:33.655+05:302016-10-04T23:44:33.655+05:30அவ்வ்வ்வ் இது சினிமா பாட்டா ?இதுநாள் வரையில் எனக்க...அவ்வ்வ்வ் இது சினிமா பாட்டா ?இதுநாள் வரையில் எனக்கு தெரியாமல் போச்சே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-50640398612768360992016-10-04T20:39:09.580+05:302016-10-04T20:39:09.580+05:30அரசியலில் எதுவும் நடக்கலாம் அரசியலில் எதுவும் நடக்கலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-79444205008414132252016-10-04T15:43:34.563+05:302016-10-04T15:43:34.563+05:30அன்புள்ளம் கொண்ட V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்...அன்புள்ளம் கொண்ட V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி. முதலவர் ஜெயலலிதா முழுகுணம் அடைந்து மீண்டும் பணிக்கு வரவேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும் ஆகும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-8123402073602954012016-10-04T15:36:18.295+05:302016-10-04T15:36:18.295+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-59337266457979777782016-10-04T12:57:05.379+05:302016-10-04T12:57:05.379+05:30முதல்வர் அவர்கள் விரைவில் பூரண நலமடைந்து இல்லம் தி...முதல்வர் அவர்கள் விரைவில் பூரண நலமடைந்து இல்லம் திரும்ப வேண்டுவோம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-38908714755071978542016-10-04T12:20:36.896+05:302016-10-04T12:20:36.896+05:30முதல்வர் முழுமையாய் விரைவில் குணமடைந்து ஆட்சிப்பணி...முதல்வர் முழுமையாய் விரைவில் குணமடைந்து ஆட்சிப்பணிக்கு திரும்ப விழைகின்றேன்.
மற்றபடி தாங்கள் தந்திருக்கும் தகவல் உண்மையா எனத் தெரியவில்லை. காத்திருப்போம் நடப்பதைக் காண!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-56495743560477875262016-10-04T10:08:58.453+05:302016-10-04T10:08:58.453+05:30தங்களின் தனிப்பாணியில் பதிவு கொடுத்து, பொருத்தமான ...தங்களின் தனிப்பாணியில் பதிவு கொடுத்து, பொருத்தமான பாடல் ஒன்றினையும் வெளியிட்டுள்ளீர்கள். பாராட்டுகள்.

மாண்புமிகு தமிழக முதல்வர், விரைவில் பரிபூர்ண குணமடைந்து திரும்பிட இறைவனை வேண்டி வணங்குகிறோம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com