tag:blogger.com,1999:blog-394121017749208001.post4659073032993659412..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: தீபாவளி மலர்கள் – 2014தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-31086974362833467112014-11-07T12:42:07.631+05:302014-11-07T12:42:07.631+05:30தமிழ் இந்து தீபாவளி மலருக்கு சொல்லி வைத்தேன். இன்ன...தமிழ் இந்து தீபாவளி மலருக்கு சொல்லி வைத்தேன். இன்னமும் கிடைக்கவில்லை. இந்த வார மதுரை வாசகர் திருவிழாவில் வாங்கி அதை படித்தபின் பதிவிட வேண்டும். நாலு தீபாவளி மலர்களை வாசித்தது குறித்த தங்கள் பதிவு அருமை.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-5034264842921387582014-10-23T12:33:29.936+05:302014-10-23T12:33:29.936+05:30தீபாவளி மலர் யார் முதலில் படிப்பது என்று வீட்டில் ...தீபாவளி மலர் யார் முதலில் படிப்பது என்று வீட்டில் முன்பு பெரிய போட்டி இருக்கும்.
பழைய நினைவுகளை மலர வைத்த தீபாவளி மலர்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-37305863451413853802014-10-23T11:07:01.969+05:302014-10-23T11:07:01.969+05:30மறுமொழி >
வலைப்பதிவர் சந்திப்பை முன்னிட்டு, ஒ...மறுமொழி >

வலைப்பதிவர் சந்திப்பை முன்னிட்டு, ஒரே சமயத்தில் இரண்டு பதிவுகளை வெளியிடும்படி ஆகிவிட்டது. எனவே இந்த பதிவினில் கருத்துரை தந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக
மறுமொழிகள் தர இயலாமல் போய்விட்டது.! மன்னிக்கவும்!

எனவே கருத்துரைகளும், தீபாவளி வாழ்த்துக்களும் தந்த சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நன்றி!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-66137089294123962332014-10-22T21:14:34.023+05:302014-10-22T21:14:34.023+05:30 மலர்கள் பற்றிய விபரமும் விளக்கமும் கண்டேன்! நன... மலர்கள் பற்றிய விபரமும் விளக்கமும் கண்டேன்! நன்று!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71377239833829599752014-10-22T18:42:42.097+05:302014-10-22T18:42:42.097+05:30தீபாவளி மலரை உடனே படிப்பது என்பது த்ரில்லிங் ஆக இர...தீபாவளி மலரை உடனே படிப்பது என்பது த்ரில்லிங் ஆக இருக்கும் அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-60702004277440366642014-10-22T08:31:41.560+05:302014-10-22T08:31:41.560+05:30அந்த கால கல்கி தீபாவளி மலர்களில் 'பளபள 'பக...அந்த கால கல்கி தீபாவளி மலர்களில் 'பளபள 'பக்கங்களைப் பார்த்து பிரமித்து இருக்கிறேன் !இனிய தீபாவளி வாழ்த்துகள்!
த ம 8Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-52376493311935338362014-10-22T07:18:51.190+05:302014-10-22T07:18:51.190+05:30தில்லி தமிழ்ச் சங்கத்தில் பல தீபாவளி மலர்கள் வைத்த...தில்லி தமிழ்ச் சங்கத்தில் பல தீபாவளி மலர்கள் வைத்திருக்கிறார்கள் - ஆண்டு வாரியாக.......

தீபாவளி மலர்கள் படித்து/பார்த்து நாளாயிற்று - தில்லியில் கிடைப்பதில்லை....

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-57732381289300399432014-10-22T05:51:04.225+05:302014-10-22T05:51:04.225+05:30சிறந்த பகிர்வு
தங்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்...சிறந்த பகிர்வு
தங்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html
Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-33103179547662171982014-10-22T00:54:08.245+05:302014-10-22T00:54:08.245+05:30தீபாவளி மலருக்கு முந்திக் கொண்டு கடைகளில் முயற்சித...தீபாவளி மலருக்கு முந்திக் கொண்டு கடைகளில் முயற்சித்தது நினைவுக்கு வருகிறது. தீபாவளி வாழ்த்துக்கள். நன்றி UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-75426443416433151832014-10-21T23:11:08.045+05:302014-10-21T23:11:08.045+05:30த ம ஆறு த ம ஆறு Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-65251556815663899182014-10-21T23:10:41.630+05:302014-10-21T23:10:41.630+05:30மாறும் கால ஓட்டம் உங்களின் பதிவோட்டதில் உணரமுடிந்த...மாறும் கால ஓட்டம் உங்களின் பதிவோட்டதில் உணரமுடிந்தது ...
அருமையான பதிவு...
செய்தித்தாள் சிறுவன் வாழ்க
நிறய பதிவுகள் கிடைக்கும் எங்களுக்கு

அப்புறம் ..
தங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் எனது இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

அறிவியல் செய்தி ஒன்று ! Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88026331211857115972014-10-21T20:39:42.227+05:302014-10-21T20:39:42.227+05:30தீபாவளி மலர்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம் சுவையாக இருக...தீபாவளி மலர்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம் சுவையாக இருக்கின்றது, ஐயா!
தீபாவளி நல்வாழ்த்துகள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-24213847866012834022014-10-21T20:18:09.520+05:302014-10-21T20:18:09.520+05:30உங்கள் பதிவைப் படித்தபின்னர் நானும் கல்கி தீபாவளி ...உங்கள் பதிவைப் படித்தபின்னர் நானும் கல்கி தீபாவளி மலர் வாங்கி விட்டேன். எந்த மலரை வாங்குவது என்கிற குழப்பதிலிருந்தேன். உங்கள் பதிவு எனக்கு உதவியது.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-29921080836354433192014-10-21T19:21:56.150+05:302014-10-21T19:21:56.150+05:30வணக்கம்
ஐயா
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
-நன்ற...வணக்கம்
ஐயா

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71917956452770597232014-10-21T18:33:53.056+05:302014-10-21T18:33:53.056+05:30அன்புள்ள அய்யா,
பழைய...அன்புள்ள அய்யா,

பழைய நினைவுகளில்... தீபாவளி மலர்கள்...அந்த இனிமை ... இலவசங்கள்... தேடித் தேடிச் சேகரிப்பது...படிப்பது...இப்பொழுதெல்லாம் இல்லை....படிக்க எங்க நேரம் என்றாகி விட்டதே!

பகிர்விற்கு நன்றி. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-52045408729350276282014-10-21T17:26:21.326+05:302014-10-21T17:26:21.326+05:30தம 2தம 2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25488409338697989772014-10-21T17:25:56.566+05:302014-10-21T17:25:56.566+05:30உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயாஉளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-87548596740051936852014-10-21T16:47:49.497+05:302014-10-21T16:47:49.497+05:30ஒரு காலத்தில் தினமலர், மாலைமலர், தினகரன் தீபாவளி ம...ஒரு காலத்தில் தினமலர், மாலைமலர், தினகரன் தீபாவளி மலர்கள் போட்டி போட்டு வாங்குவேன்! அதில் வரும் சுவாரஸ்ய கதை, கட்டுரை கவிதைகளுக்காக! போன வருடம் விகடன் தீபாவளி மலர், இந்து தீபாவளிமலர் வாங்கினேன்! இந்தவருடம் எதுவும் வாங்கவில்லை! இனிதான் வாங்கவேண்டும். என்ன இருந்தாலும் பழைய தீபாவளி மலர்களின் சுவையே தனிதான்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-64357153727985155552014-10-21T15:14:02.526+05:302014-10-21T15:14:02.526+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது இனிய தீ...தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-46613031610589111762014-10-21T15:13:23.830+05:302014-10-21T15:13:23.830+05:30//ஆனால் இப்போதோ வேலையிலிருந்து ஓய்வு பெற்றவுடன் நி...//ஆனால் இப்போதோ வேலையிலிருந்து ஓய்வு பெற்றவுடன் நிறைய தீபாவளி மலர்கள் வீட்டிற்கு வந்துவிட்டன. ஆனாலும் அப்போது படித்த, அந்த நாளைய தீபாவளி மலர்கள் போன்று இல்லை என்பது ஒரு குறை. ஒருவேளை இது வயது ஆக ஆக மனதில் ஏற்படும் சலிப்பாகவும் இருக்கலாம்.//

மலர்களில் ஏற்பட்டுள்ள தரக்குறைவு + நம்மிடமே வயது முதிர்ச்சிகளால் ஏற்பட்டுள்ள மஹாஅலுப்பு என்ற குறைகள் அனைத்துமே உண்மைதான். :)

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58269566770797310992014-10-21T15:10:44.416+05:302014-10-21T15:10:44.416+05:30தீபாவளி மலர்களை அலங்கரித்துக் காட்டியுள்ள மலர் மால...தீபாவளி மலர்களை அலங்கரித்துக் காட்டியுள்ள மலர் மாலை அணிவகுப்பு அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-31541345568862152762014-10-21T15:08:56.655+05:302014-10-21T15:08:56.655+05:30அன்புள்ள ஐயா, வணக்கம்.
தங்களுக்கும் தங்கள் இல்லத...அன்புள்ள ஐயா, வணக்கம்.

தங்களுக்கும் தங்கள் இல்லத்தார்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-60022697384463699622014-10-21T14:49:41.503+05:302014-10-21T14:49:41.503+05:30உங்கள் தீபாவளி மலர் பற்றிய பதிவு எனக்கும் எனது சிற...உங்கள் தீபாவளி மலர் பற்றிய பதிவு எனக்கும் எனது சிறு வயது நினைவுகளை கொண்டுவந்தது. அப்போது போல இப்போது வரும் மலர்கள் அத்தனை சுவாரஸ்யம் இல்லை. அதனால் வாங்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்படுவதில்லை.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34042579997464628342014-10-21T14:04:17.177+05:302014-10-21T14:04:17.177+05:30ஆம்! இப்போதெல்லாம் தீபாவளி மலர்கள் சுரத்து குறைவா...ஆம்! இப்போதெல்லாம் தீபாவளி மலர்கள் சுரத்து குறைவாகத்தான் இருக்கின்றது! நல்ல பகிர்வு!

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-79717721581223516952014-10-21T13:13:10.587+05:302014-10-21T13:13:10.587+05:30தீபாவளி மலர்கள்.. சிறப்பான ஓவியங்களுடன் படிப்பது ஒ...தீபாவளி மலர்கள்.. சிறப்பான ஓவியங்களுடன் படிப்பது ஒரு தனி சுகம். தீபாவளி நல் வாழ்த்துகள் !ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com