tag:blogger.com,1999:blog-394121017749208001.post4368582873529167923..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: இராய செல்லப்பா அவர்களுடன் ஒரு சந்திப்புதி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-34341283772279126962018-01-29T11:28:18.941+05:302018-01-29T11:28:18.941+05:30புத்தக வெளியீட்டைப் பற்றி இன்னும் தகவல் சொல்லலையே....புத்தக வெளியீட்டைப் பற்றி இன்னும் தகவல் சொல்லலையே. தாமதமாகிறதா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-54494958066613412832018-01-19T06:39:04.088+05:302018-01-19T06:39:04.088+05:30ஆசிரியர் எஸ்.மது அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்...ஆசிரியர் எஸ்.மது அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மற்றும் திரு இராய.செல்லப்பா அவர்களுக்கு Python (programming language) மொழி தெரியும் என்ற தகவலைத் தெரிவித்தமைக்கும் நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-59668920505640656742018-01-15T22:02:57.381+05:302018-01-15T22:02:57.381+05:30நேர்த்தியான பதிவு
நாங்களும் கூடவே இருந்ததுபோல
ரா...நேர்த்தியான பதிவு
நாங்களும் கூடவே இருந்ததுபோல
ராய செல்லப்பா அவர்கள் பைத்தான் மொழி படித்தவர் என்பது உங்களுக்கு தெரியுமா?
கொஞ்சம் கிலி ஏற்படுத்திய விசயம் அது.
இந்தவயதில் பைத்தான் (கணிப்பொறி நிரல்களை எழுதும் மொழி) ...
நல்லதோர் சந்திப்பு Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-72186610558875777062018-01-13T23:03:15.013+05:302018-01-13T23:03:15.013+05:30நன்றி மேடம்!நன்றி மேடம்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-56250347369440862732018-01-13T22:59:19.639+05:302018-01-13T22:59:19.639+05:30தமிழ்ப்பூ கோவிந்தராஜூ அருணாச்சலம் அவர்களின் வருகைக...தமிழ்ப்பூ கோவிந்தராஜூ அருணாச்சலம் அவர்களின் வருகைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-65818491345444625592018-01-12T15:18:10.118+05:302018-01-12T15:18:10.118+05:30அருமையான சந்திப்பு..அருமையான சந்திப்பு..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-78752324689107960402018-01-12T05:26:34.422+05:302018-01-12T05:26:34.422+05:30அருமையான சந்திப்பு
தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் ...அருமையான சந்திப்பு

தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-60760369508656808382018-01-12T04:00:45.490+05:302018-01-12T04:00:45.490+05:30மாமனிதருடன் ஒரு மகத்தான சந்திப்பு. பதிந்த விதம் மி...மாமனிதருடன் ஒரு மகத்தான சந்திப்பு. பதிந்த விதம் மிக அருமை.முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-13649538943704028792018-01-11T18:55:37.286+05:302018-01-11T18:55:37.286+05:30ஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.ஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-53925066176202384942018-01-11T18:52:09.496+05:302018-01-11T18:52:09.496+05:30நன்றி திரு ஆர் முத்துசாமி அவர்களேநன்றி திரு ஆர் முத்துசாமி அவர்களேதி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-55913078910447109572018-01-11T17:25:08.763+05:302018-01-11T17:25:08.763+05:30திண்ணை இணைய வார இதழைப்படியுங்கள்.
திரு விநாயகம் ...திண்ணை இணைய வார இதழைப்படியுங்கள்.

திரு விநாயகம் அய்யா அவர்கள் - மூன்றடுக்கு பாதுகாப்பு போல. மூன்றடுக்கு மரியாதையா? 1. திரு 2. அய்யா 3. அவர்கள். ஒன்றுமே எனக்குத் தேவையில்லை. வெறும் பெயர் போதும். அப்படியே விரும்பினால் திரு மட்டும்போதும்.PVhttps://www.blogger.com/profile/15199331777121441458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34775353020556713542018-01-11T12:23:10.386+05:302018-01-11T12:23:10.386+05:30சந்திப்புகள் என்றுமே இனிமையானவை
இது போன்ற சந்திப்...சந்திப்புகள் என்றுமே இனிமையானவை
இது போன்ற சந்திப்புகள் தொடர்வது வலைப் பூவிற்கும் நட்பிற்கும் வலு சேர்க்கும்
நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76794235198867399972018-01-11T09:07:22.716+05:302018-01-11T09:07:22.716+05:30மின்னஞ்சல் வழியே தனது கருத்துரையைத் தந்திட்ட திரு ...மின்னஞ்சல் வழியே தனது கருத்துரையைத் தந்திட்ட திரு V.G.K.அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-70022062670895845142018-01-11T09:04:48.284+05:302018-01-11T09:04:48.284+05:30சகோதரி அவர்களுக்கு நன்றி.சகோதரி அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-3912702839797178372018-01-11T09:02:35.311+05:302018-01-11T09:02:35.311+05:30அன்பர் பாபு அவர்களின் கருத்துரைக்கு நன்றி.அன்பர் பாபு அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88443353423910383692018-01-10T20:02:16.500+05:302018-01-10T20:02:16.500+05:30சுவாரஸ்யமான நேர்காணல் மற்றும் கருத்துப் பரிமாற்றம்...சுவாரஸ்யமான நேர்காணல் மற்றும் கருத்துப் பரிமாற்றம். திரு. இராய செல்லப்பா, திரு வை.கோபால கிருஷ்ணன் மற்றும் திரு. தி.தமிழ் இளங்கோ ஆகியோர் உரையாடலில் பயனுள்ள தகவல்களைத் தெரிந்துகொண்டேன். திருச்சி அஜந்தா ஹோட்டல் அழகான வரவேற்பறை பின்னணியாக அமைந்தது சிறப்பு.
iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-13333837155938301292018-01-10T19:10:46.451+05:302018-01-10T19:10:46.451+05:30திரு V.G.K.அவர்கள், இந்த பதிவு சம்பந்தமான தனது கரு...திரு V.G.K.அவர்கள், இந்த பதிவு சம்பந்தமான தனது கருத்துரையை மின்னஞ்சலாக, நேற்று (09.01.18) இரவு அனுப்பி வைத்துள்ளார்.

/// இந்தத் தங்களின் பதிவினில், மிகத் தெளிவான படங்களுடன், தெவிட்டாத நினைவலைகளைக் கிளப்பி மகிழ்வித்துள்ளீர்கள்.

தாங்கள் அந்த ’அஜந்தா ஹோட்டலின் முன்புறம் உள்ள மிகப் பெரிய பெயர் பலகையைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததை, நானும் தூரத்திலிருந்து பார்த்தபடியே, எனக்குள் புன்னகைத்துக் கொண்டேன். :) தாங்கள் ஓர் பத்திரிகை நிரூபர் cum புகைப்படக் காரராக ஆவதற்கான அனைத்துத் தகுதிகளும் உங்களுக்கு உள்ளன. :)

தங்களின் தனிப் பாணியில் படிப்பதில்தான் எனக்கும் ஓர் தனி இன்பமாக உள்ளது. அங்கு நானும் உங்களுடன் கூடவே இருந்தும்கூட, நான் சரிவர காதில் வாங்கிக்கொள்ளாத பல விஷயங்களை, நீங்கள் சேகரித்துக்கொடுத்துள்ளது அழகோ அழகு!

நம் திரு. ஜீவி ஸார் அவர்களின் முதல் பின்னூட்டம், தங்களின் இந்தப் பதிவினை மேலும் ஜொலிக்கச் செய்துள்ளது.

அன்புடன் + நன்றியுடன் VGK ///
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-23257197405904592122018-01-10T19:01:11.625+05:302018-01-10T19:01:11.625+05:30சகோதரி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. திரு ...சகோதரி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. திரு இராய செல்லப்பா அய்யா அவர்கள் எங்களைச் சந்தித்தபோது, ஶ்ரீரங்கம் சென்று திருமதி கீதா சாம்பசிவம் அவர்களையும் சந்திக்க வெண்டும் என்று சொன்னார். திரு V.G.K அவர்களும் அவர்களது செல்போன் எண்ணைத் தந்தார். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-39997405115826930242018-01-10T18:55:08.678+05:302018-01-10T18:55:08.678+05:30திரு விநாயகம் அய்யா அவர்களின் அன்பான கருத்துரைக்கு...திரு விநாயகம் அய்யா அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. மேலே பதிவர் சந்திப்பினில் திரு இராய.செல்லப்பா அவர்களும் நானும் மட்டுமே வங்கியில் பணி புரிந்தவர்கள். திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் திருச்சி பெல் (BHEL) நிறுவனத்தில் Cash Accountant ஆக பணி புரிந்தவர்.
முன்னாள் வங்கி ஊழியர்கள் மட்டுமல்ல மற்ற துறைகளில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களும், இப்போது ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற குழுக்களில் இணைந்து கொள்வதை விரும்புகின்றனர். ஆனால் வலைப்பக்கம் எழுதுவதில் நாட்டம் உள்ளவர்கள் பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் வங்கி ஊழியர்களே அதிகம் என்று நான் நினைக்கிறேன்.

திரு இராய.செல்லப்பாவின் எழுத்துத் திறமை பற்றிய தங்களது மேல் அதிக விவரங்களுக்கும், நன்றி.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-35563887084858926172018-01-10T17:21:02.119+05:302018-01-10T17:21:02.119+05:30புலவர் அய்யா அவர்களுக்கு நன்றி.புலவர் அய்யா அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-39109936717815934082018-01-10T17:19:09.638+05:302018-01-10T17:19:09.638+05:30நன்றி மேடம்.நன்றி மேடம்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-69973179045981115032018-01-10T17:17:24.918+05:302018-01-10T17:17:24.918+05:30முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
// உங்களது...முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

// உங்களது நடையில் சற்றே வித்தியாசமாக இருந்தது ரசித்தேன்.//

உங்களின் இந்த கருத்தினைக் கண்டதும் மீண்டும் ஒருமுறை எனது பதிவைப் படித்து பார்த்தேன். நான் எப்போதும் போல இயல்பாக எழுதியது போல்தான் தோன்றுகிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-64187372693162448542018-01-10T17:11:11.582+05:302018-01-10T17:11:11.582+05:30நண்பரின் கருத்துரைக்கு நன்றி.நண்பரின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-51828087834728457502018-01-10T17:08:49.545+05:302018-01-10T17:08:49.545+05:30அருமையான சந்திப்பு, நல்ல பதிவு, மூத்தோர்களுக்கு வண...அருமையான சந்திப்பு, நல்ல பதிவு, மூத்தோர்களுக்கு வணக்கம்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-30081755935517663982018-01-10T10:16:26.571+05:302018-01-10T10:16:26.571+05:30நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றிநண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றிதி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com