tag:blogger.com,1999:blog-394121017749208001.post3681887771539509429..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: கலப்படம் கலப்படம்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-15642390895279384882017-12-22T16:43:10.633+05:302017-12-22T16:43:10.633+05:30நன்றி மேடம். நீங்கள் இப்போது இருப்பது அமெரிக்காவில...நன்றி மேடம். நீங்கள் இப்போது இருப்பது அமெரிக்காவிலா சென்னையிலா?தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-42650695680346093562017-12-22T15:03:32.072+05:302017-12-22T15:03:32.072+05:30இவ்வளவு கலப்பட உணவுகள் இருப்பதால் தான் மருத்துவத்...இவ்வளவு கலப்பட உணவுகள் இருப்பதால் தான் மருத்துவத் துறையில் உலகம் முன்னேற முடியும் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-55336579289770096462017-12-21T17:16:43.162+05:302017-12-21T17:16:43.162+05:30கவிஞரின் கருத்துரைக்கு நன்றிகவிஞரின் கருத்துரைக்கு நன்றிதி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47142498974803731262017-12-21T16:24:19.057+05:302017-12-21T16:24:19.057+05:30முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இப்போதெல்லா...முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இப்போதெல்லாம் வியாபாரத்தில் மனசாட்சி என்பதே இல்லாமல் போய் விட்டது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-81701259565707171512017-12-21T11:27:58.879+05:302017-12-21T11:27:58.879+05:30கருப்பு வெள்ளை காலத்தில் பாடிய பாடல், கலர் படம் கா...கருப்பு வெள்ளை காலத்தில் பாடிய பாடல், கலர் படம் காலத்திற்கும் ஒத்துபோகிறது. கருப்பும் வெள்ளையும் கலப்படம் தான் எல்லாமே ! தண்டனைகளுக்கும் தள்ளுபடி...!பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-46114040347894547212017-12-20T23:43:04.261+05:302017-12-20T23:43:04.261+05:30கலப்படம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...
பணம் ம...கலப்படம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...
பணம் மனிதாபிமானத்தை... மனிதத்தை வென்று விடுகிறது.
வேதனைக்குரியது அய்யா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-70031960689755548652017-12-20T12:26:18.075+05:302017-12-20T12:26:18.075+05:30கலப்படங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மனிதத...கலப்படங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மனிதத்தைத் தொலைத்துவிட்டு வணிக நோக்கில் இந்த அவலம் தொடர்வது வேதனையே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-54217697910483175832017-12-19T15:15:57.553+05:302017-12-19T15:15:57.553+05:30புலவர் அய்யா அவர்களுக்கு நன்றி.புலவர் அய்யா அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-78737238454018681622017-12-19T11:26:51.098+05:302017-12-19T11:26:51.098+05:30பாடல் அருமை! கலப்படம் இன்றும் நடக்கிறது!பாடல் அருமை! கலப்படம் இன்றும் நடக்கிறது!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-46711700519412873402017-12-19T10:54:37.844+05:302017-12-19T10:54:37.844+05:30இன்று பிறந்தநாள் கொண்டாடும் நண்பருக்கு வாழ்த்துகள்...இன்று பிறந்தநாள் கொண்டாடும் நண்பருக்கு வாழ்த்துகள். கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-37972847469111416772017-12-19T10:50:50.987+05:302017-12-19T10:50:50.987+05:30நண்பரின் கருத்துரைக்கு நன்றி.நண்பரின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-75760935097310696532017-12-19T10:02:51.692+05:302017-12-19T10:02:51.692+05:30கலப்படத்தின் பொருட்களை படிக்கும் பொழுது சாப்பிடவே ...கலப்படத்தின் பொருட்களை படிக்கும் பொழுது சாப்பிடவே பயமாக இருக்கிறது நண்பரே பொருத்தமான பாடலை பகிர்ந்தமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-61831452200040835742017-12-18T21:54:54.867+05:302017-12-18T21:54:54.867+05:30எங்கும் எதிலும் கலப்படம். பாடல் சிறப்பாக இருந்தது...எங்கும் எதிலும் கலப்படம். பாடல் சிறப்பாக இருந்தது.

சூப்பர் மார்க்கெட்டுகளில் தள்ளுபடி என்றாலே, காலாவதியான எதையாவது தள்ளிவிடுகிறார்கள்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-12313701280137174372017-12-18T20:10:51.805+05:302017-12-18T20:10:51.805+05:30அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி.அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71284400668359404182017-12-18T20:09:06.532+05:302017-12-18T20:09:06.532+05:30நண்பரின் கருத்துரைக்கு நன்றி.நண்பரின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58632756442436673692017-12-18T20:07:33.799+05:302017-12-18T20:07:33.799+05:30மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களுக்கு நன்றி.
...மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களுக்கு நன்றி.

// கலப்படத்தைக் கூட ப்யூஷன் நாகரிகத்தில் உள்ளடக்கி விடுவார்கள் போலிருக்கு. //

உணவு விடுதிகளில், நாக்கு ருசிக்காக, கலத்தல் (Fusion) என்ற பெயரில் சுவையைக் கூட்டும் போது, அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் கலப்படம் இல்லாதவையா என்று அறிய முடியாதுதான் அய்யா.

கலப்படம் செய்வதற்கு என்றே நிறைய தொழிற்சாலைகள் இருக்கின்றன; முன்பெல்லாம் இவைகள் சீல் வைக்கப் பட்டதாக செய்திகள் வந்து படித்து இருக்கிறேன். இப்போது எல்லாவற்றிலும் அரசியல் குறுக்கீடு.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-40652153663765815862017-12-18T19:52:33.301+05:302017-12-18T19:52:33.301+05:30மதுரைக் கவிஞர் எஸ்.ரமணி அய்யா அவர்களின் வருகைக்கும...மதுரைக் கவிஞர் எஸ்.ரமணி அய்யா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-24295580475355919032017-12-18T19:49:27.532+05:302017-12-18T19:49:27.532+05:30நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் மறு வருகைக்கும், ...நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் மறு வருகைக்கும், விவரமான தகவல்கள் தந்தமைக்கும் நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22367841862118536682017-12-18T18:20:55.636+05:302017-12-18T18:20:55.636+05:30//ஒன்று வாங்கினால் அல்லது ரெண்டு வாங்கினால் ஒன்று ...//ஒன்று வாங்கினால் அல்லது ரெண்டு வாங்கினால் ஒன்று இலவசமாகத் தரப்படும் பிஸ்கட் பாக்கெட்டுகளில்// - இல்லை சார். இது Short Expiry ஆகப்போகும் உணவுப் பண்டங்களைத் தள்ளிவிடுவதற்காக நடப்பது. அதை வாங்குபவர்கள் காலாவதிக்கு முன்னால் உபயோகப்படுத்தினால் நல்லது. பெரும்பாலும் அப்படி நிகழ்வது இல்லை. 'பயனாளிகளில் புரிதலின்மையை' வைத்து இப்படி எல்லா சூப்பர்மார்க்கெட்டுகளிலும் செய்கிறார்கள். (ஏழைகள் இதனை வேறு வழியில்லாமல் வாங்குவதும் நடக்கிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில், சிக்கன், காலாவதியாகும் ஒரு நாள் முன்பு மிக மிகக் குறைந்த விலையில் தள்ளிவிடுவார்கள். அதனை ஏழைகள் வாங்கி, குளிர்சாதனத்தில் வைத்து உபயோகப்படுத்துவார்கள்). எப்போவுமே, இலவச உணவு என்று ஒன்று கிடையாது. கடைக்காரர்கள் ஆஃபர் கொடுத்தால் அதில் ஏதோ விஷயம் இருக்கும். இல்லாமலா 1 புடவைக்கு 2 புடவை இலவசம் என்று சொல்கிறார்கள்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-83392691478679700822017-12-18T17:36:45.941+05:302017-12-18T17:36:45.941+05:30நன்கு வெளிப்படையாக கலப்படம் தெரிவது பாலில்தான் அரி...நன்கு வெளிப்படையாக கலப்படம் தெரிவது பாலில்தான் அரிசியில் கல் எவ்வளவுதான் கலக்க முடியும் மற்றபடி காஃபியில் சிக்கரி என்பது கலப்படமாகுமா இவ்வளவு கலப்பு இருந்தால் சுவை கூடும் என்று நினைப்பவர் இருக்கிறார்களே பிற பொருட்களில் கலப்படம் செய்டால் எளிதில் கண்டு பிடிக்க முடியாதே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-26486856884276705852017-12-18T14:21:21.234+05:302017-12-18T14:21:21.234+05:30கலப்படம் அதிகமாகி இருக்கிறது. ஆனால் வெளியில் தெரி...கலப்படம் அதிகமாகி இருக்கிறது. ஆனால் வெளியில் தெரிவதில்லை. கவனிக்கவேண்டிய விதத்தில் கவனித்து விடுகிறார்கள். இணைக்கப்பட்டிருக்கும் பாடல் கேட்டிருக்கிறேன். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58767284301640259822017-12-18T13:35:42.234+05:302017-12-18T13:35:42.234+05:30நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்ற...நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

// ஆனால் காலாவதியான பொருட்களை ரீபேக் செய்வது நடக்கிறது. //

ஒன்று வாங்கினால் அல்லது ரெண்டு வாங்கினால் ஒன்று இலவசமாகத் தரப்படும் பிஸ்கட் பாக்கெட்டுகளில் இந்த தில்லுமுல்லு நடப்பதை, அந்த பாக்கெட்டில் உள்ள பிஸ்கட்டுகளின் சுவையையும்,வெளிறிய நிறத்தையும்
வைத்துதான் தெரிந்து கொள்ள முடியும்.

//அரசியல் பற்றி எழுதினாலும் மத சம்பந்தப்பட்டது எழுதினாலும், நீங்கள் சொல்வதுபோல்தான் நடக்கிறது.//

நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-56549096569599011292017-12-18T13:26:05.806+05:302017-12-18T13:26:05.806+05:30சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களின் கருத்...சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49468996179906467352017-12-18T12:19:23.675+05:302017-12-18T12:19:23.675+05:30கலப்படத்தைக் கூட ப்யூஷன் நாகரிகத்தில் உள்ளடக்கி வி...கலப்படத்தைக் கூட ப்யூஷன் நாகரிகத்தில் உள்ளடக்கி விடுவார்கள் போலிருக்கு.

உற்பத்தி இடத்திலிருந்து உபயோகிப்போர் கைக்கு வந்து சேர்வதற்குள் 5 கைகள் மாறி வருவதாகச் சொல்கிறார்கள். எங்கே யார் கலப்படம் பண்ணினாங்கங்களோ தெரியாது. ஏதோ கலர் மேட்சிங் மாதிரி எதோடு எதைக் கலக்கலாம் என்று கலையழகோடு தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்கள்.
கலப்படப் பொருட்களை உருவாக்குவதற்கே தனித்தனி தொழிற்சாலைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். எல்லா மட்டங்களிலும் ஊழல். எதுவும் சொல்வதற்கில்லை. நாடா இது காடான்னு கவிஞர் புலமைப்பித்தன் கவிதை தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-43870013685400914082017-12-18T11:12:44.113+05:302017-12-18T11:12:44.113+05:30இப்போதெல்லாம் கலப்படத்தின்
இலக்கணம் வேறுவிதமாக
மாற...இப்போதெல்லாம் கலப்படத்தின்
இலக்கணம் வேறுவிதமாக
மாறிவிட்டது எனக் கூடச் சொல்லலாம்
தரம் குறைந்ததில் கொஞ்சம் தரமானதைக்
கூட்டுவது மாதிரி
தண்ணீரில் பால் போல
பாடலுடன் பதிவு அருமை
வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com