tag:blogger.com,1999:blog-394121017749208001.post2220879067318694091..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: ஹார்லிக்ஸ் நினைவுகள்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-56783782479434323322016-11-07T19:45:40.946+05:302016-11-07T19:45:40.946+05:30என் நண்பன் ஒருவன் ரசம் சாதம் சாப்பிட்டாலே உடம்பு ச...என் நண்பன் ஒருவன் ரசம் சாதம் சாப்பிட்டாலே உடம்பு சரியில்லாதவன் போல உணர்வு வருவதாகச் சொல்வான். ஏனென்றால் உடம்பு சரியில்லாதபோது ரஸம் சாதம் மட்டும் சாப்பிடுவதால் அப்படித் தோன்றுமாம். அதே போலத்தான் ஹார்லிக்ஸும். நான் அதனால் இதன் எதிரிக்கட்சியான விவாவை சுவீகரித்துக் கொண்டேன்! இன்னமும் விவா சாப்பிடுகிறேன்!

சுவையான பதிவு என்று இதைத் தாராளமாகச் சொல்லலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-73769010913589260452016-11-06T11:41:07.708+05:302016-11-06T11:41:07.708+05:30ஹார்லிக்ஸ் நினைவுகள் ஒவ்வொருவருக்குள்ளும் பலவித நி...ஹார்லிக்ஸ் நினைவுகள் ஒவ்வொருவருக்குள்ளும் பலவித நினைவலைகளை நிச்சயம் மீட்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.. ஹார்லிக்ஸ் என்பது நோயாளிகளுக்கானது என்றிருந்த காலத்தில் அதற்காக சுகமில்லாமல் போகவேண்டுமென நாங்கள் ஏங்கிய தருணங்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஒட்டகப்பால் என்று கெட்டுப்பான ஹார்லிக்ஸை அறியாப் பிள்ளைகளிடம் விற்ற அக்கிரமக்காரர்களை என்னவென்று சொல்வது.. நல்லவேளையாக சரியான தருணத்தில் எச்சரிக்கபட்டீர்கள்.. சுவையான அனுபவப்பகிர்வுக்கு நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-43193621492981786722016-11-01T01:03:56.265+05:302016-11-01T01:03:56.265+05:30ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிட்ட அந்த நாட்கள் .... அ...ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிட்ட அந்த நாட்கள் .... அப்படியே நினைவில் இருக்கின்றன. சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-43389252301766597052016-10-28T21:13:40.792+05:302016-10-28T21:13:40.792+05:30இப்பதிவை வாசித்ததும் என்னுடைய சிறு வயதில் ஹார்லிக்...இப்பதிவை வாசித்ததும் என்னுடைய சிறு வயதில் ஹார்லிக்ஸிற்காக ஏங்கிய நாட்கள் நினைவிற்கு வருகிறது. பாலில் கலந்து குடிப்பதைவிட அப்படியே சாப்பிடும்போது இன்னும் சுவையாக இருக்கும். ஆனால் இன்று வரும் பாக்கெட்டில் அன்றைய சுவையில்லாதது வருத்தமே!!அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-53296140102142670402016-10-28T17:27:51.240+05:302016-10-28T17:27:51.240+05:30இனிய தீபாவளி வாழ்த்துகள்இனிய தீபாவளி வாழ்த்துகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-79711353156890971372016-10-26T12:11:04.934+05:302016-10-26T12:11:04.934+05:30மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்க...மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களுக்கு ஓவல்டின் என்பது மலரும் உங்களது நினைவுகளில் ஒன்று. இதனைப் பற்றியும் எழுதலாமே. சென்றமாதம் எனது அப்பாவிற்கு (வயது 92) முடியாமல் போனது; திட பொருட்கள் எதனையும் சாப்பிட முடியவில்லை ஹார்லிக்ஸ் கொடுத்துதான் தெம்பை வரவழைத்தோம். இப்போது பழையபடி சாப்பிடுகிறார்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-85263838797032574832016-10-26T12:04:37.635+05:302016-10-26T12:04:37.635+05:30கவிஞரின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் இலங்கைத் தமிழ...கவிஞரின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் இலங்கைத் தமிழை மீண்டும் மீண்டும் ரசித்துப் படித்தேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-89381937970072821712016-10-26T12:02:17.377+05:302016-10-26T12:02:17.377+05:30மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஓவல்டின், போர...மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஓவல்டின், போர்ன்விட்டா எல்லாம் ஒரே சுவைதான். போர்ன்விட்டா கொஞ்சம் மொறுமொறு வென்று இருக்கும். என்னதான் விதம் விதமா ஹார்லிக்ஸ் வந்தாலும் அந்த பழையமால்ட்டேட் மில்க் – ஹார்லிக்ஸ் சுவையே தனிதான். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67216804113763120232016-10-26T11:58:18.459+05:302016-10-26T11:58:18.459+05:30சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்...சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நான் இன்னும் ஹார்லிக்ஸ்தான். எனது உடம்பிற்கு ஒத்து போகிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-56276298948162832442016-10-26T10:23:29.988+05:302016-10-26T10:23:29.988+05:30பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49688820914570459642016-10-26T10:22:23.922+05:302016-10-26T10:22:23.922+05:30நண்பர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி.நண்பர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-16988458324732392642016-10-26T10:21:14.924+05:302016-10-26T10:21:14.924+05:30எனக்கும் இந்த கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் விக்க...எனக்கும் இந்த கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் விக்கிபீடியாவில் படித்த பிறகுதான் ஹார்லிக்ஸ் பெயர்க்காரணம் தெரிய வந்தது. ஆசிரியரின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-70747041431323842462016-10-26T10:12:01.452+05:302016-10-26T10:12:01.452+05:30அமுல் பேபி போல, ஹார்லிக்ஸ் பேபி - இதுவும் நன்றாகத்...அமுல் பேபி போல, ஹார்லிக்ஸ் பேபி - இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. மதுரைத்தமிழனின் கருத்துரைக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-35105578334746703622016-10-26T10:10:13.298+05:302016-10-26T10:10:13.298+05:30நட் சந்தர் அவகளின் கருத்துரைக்கு நன்றி. நட் சந்தர் அவகளின் கருத்துரைக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-3910817273991898592016-10-26T07:50:27.221+05:302016-10-26T07:50:27.221+05:30எழுத்தாளர் ஜீவி அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி...எழுத்தாளர் ஜீவி அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-15879236003776399582016-10-26T07:49:23.198+05:302016-10-26T07:49:23.198+05:30எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்...எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-2964592886536480562016-10-26T07:47:34.201+05:302016-10-26T07:47:34.201+05:30நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி. நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-5563700153455741432016-10-26T07:46:12.638+05:302016-10-26T07:46:12.638+05:30அன்புள்ளம் கொண்ட மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின்...அன்புள்ளம் கொண்ட மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22430928188547781592016-10-26T07:29:34.010+05:302016-10-26T07:29:34.010+05:30ஹார்லிக்ஸ் பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டேன். தங்...ஹார்லிக்ஸ் பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டேன். தங்களது பதிவு இளமைக்காலத்தை நினைவுபடுத்தியது. யாருக்கும் தெரியாமல் இரண்டு கரண்டி எடுத்து வாயில் போட்டுக்கொண்டு திருட்டுத்தனமாக வாயைத் துடைத்துக் கொண்டு வெளியே வருவேன். இப்போது ஹார்லிக்ஸ் அவ்வளவு சுகையாக இல்லை. அக்காலகட்டத்தில் பெரும்பாலானோர் வீட்டில் அடுப்பங்கரையில் மளிகைச்சாமான்களைப் போட்டுவைக்க தீர்ந்துபோன ஹார்லிக்ஸ் பாட்டிலைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34808525628020340622016-10-25T17:39:34.645+05:302016-10-25T17:39:34.645+05:30நீங்கள் சொல்வதுபோல் ஹார்லிக்ஸின் சுவை முன் போல் இல...நீங்கள் சொல்வதுபோல் ஹார்லிக்ஸின் சுவை முன் போல் இல்லை. நானும் தங்களைப்போல பாலில் கலக்குமுன் வெறுமனே அப்படியே வாயில் போட்டு சுவைப்பதுண்டு. ஹார்லிக்ஸ் பற்றி எழுதி பழைய நினைவுகளை அசைபோட வைத்துவிட்டீர்கள். நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-59754020169849221922016-10-25T15:35:28.948+05:302016-10-25T15:35:28.948+05:30இது பற்றிப்படிக்கும் போது அந்தக்கால ஓவல்டின் நினைவ...இது பற்றிப்படிக்கும் போது அந்தக்கால ஓவல்டின் நினைவைத் தவிர்க்க முடியவில்லை . இப்போதும் ஹார்லிக்ஸ் அதிக சக்தி அளிக்குது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-87508321510700695452016-10-25T12:21:26.241+05:302016-10-25T12:21:26.241+05:30நம்மூரில வருத்தம் பார்க்கப் போனால்
போகும் வேளை மோட...நம்மூரில வருத்தம் பார்க்கப் போனால்
போகும் வேளை மோட்டர்மா என ஹார்லிக்ஸ்
கொண்டுபோய் கொடுப்பார்கள் - அந்த
சத்தான மாவைப் பற்றிய வரலாறு அருமை!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49837150228365700852016-10-25T10:48:28.291+05:302016-10-25T10:48:28.291+05:30நல்ல நினைவுகள்.
ஹார்லிக்ஸ் ஜீவி சார் சொல்வது போல்...நல்ல நினைவுகள்.

ஹார்லிக்ஸ் ஜீவி சார் சொல்வது போல் நோயாளிகளை பார்க்க போகும் போது கண்டிப்பாய் வாங்கி போவோம். எங்கள் வீட்டில் சிறுவயதில் எங்களுக்கு ஓவல்டின், எங்கள் பாட்டிக்கு ஹார்லிக்ஸ்.
பால் இல்லாத போது வரும் விருந்தினருக்கு ஹார்லிக்ஸ்.
இப்போது பெண்களுக்கு என்று விற்கும் ஹார்லிக்ஸை வாங்கி விட்டு காலி செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது நன்றாக இல்லை.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-13172584660239829782016-10-25T09:35:21.080+05:302016-10-25T09:35:21.080+05:30அன்பின் ஜீவி அவர்கள் சொல்வதையே வழிமொழிகின்றேன்..
...அன்பின் ஜீவி அவர்கள் சொல்வதையே வழிமொழிகின்றேன்..

ஹார்லிக்ஸ்(ஓரளவுக்குத்தான்)பிடிக்கும்.

ஸ்பூனில் எடுத்து வாய்க்குள் போட்டதுமே ஓரளவுக்குக் கெட்டியாகி விடும்.
சமயத்தில் கைதவறி கழுத்தில் கொட்டிக் கொண்டதும் உண்டு..)
நடு நாவில் உருட்டி உருட்டி சுவைக்க - அதெல்லாம் சுவையான நிமிடங்கள்..

ஹார்லிக்ஸில் இருந்து நாங்கள் விடுபட்டு எத்தனையோ வருடங்களாகின்றன..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-57198169734014682432016-10-25T08:19:13.408+05:302016-10-25T08:19:13.408+05:30harlicks குடித்த தெம்புடன் .த ம 1harlicks குடித்த தெம்புடன் .த ம 1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com