tag:blogger.com,1999:blog-394121017749208001.post1120337071190386948..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: கண் ஆபரேஷன் கட்டணம் தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-8468140578592701322013-04-16T10:58:04.649+05:302013-04-16T10:58:04.649+05:30வணக்கம் ஐயா , தாங்கள் நலமா கண் அறுவை சிகிச்சை வெற்...வணக்கம் ஐயா , தாங்கள் நலமா கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததா. பதிவுலகத்திற்கு விரைவில் திரும்பி வந்ததற்கு சந்தோசம் .அஜீமும்அற்புதவிளக்கும்https://www.blogger.com/profile/09969262270878548141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-90807399337152507812013-03-25T09:20:23.139+05:302013-03-25T09:20:23.139+05:30மறுமொழி > G.M Balasubramaniam said...
// கண் ஆ...மறுமொழி > G.M Balasubramaniam said...

// கண் ஆப்பரேஷன் முதலில் தேவையா என்று முதலில் உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். நாமாகக் கேட்காதவரை டாக்டர்கள் நம்மிடம் பல விஷயங்களை தெரிவிப்பதில்லை. //

// சிறந்த மருத்துவரிடம் காட்டுவதே நல்லது. வாழ்த்துக்கள். //

GMB அவர்களின் வருகைக்கும் அன்பான ஆலோசனைக்கும் நன்றி!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-62788663912025828672013-03-20T21:43:29.542+05:302013-03-20T21:43:29.542+05:30
கண் ஆப்பரேஷன் முதலில் தேவையா என்று முதலில் உறுதி...
கண் ஆப்பரேஷன் முதலில் தேவையா என்று முதலில் உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். நாமாகக் கேட்காதவரை டாக்டர்கள் நம்மிடம் பல விஷயங்களை தெரிவிப்பதில்லை. மருத்துவக் கட்டணம் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது.எனக்கு ஒரு கண்ணுக்கு ரூ.18500-/ செலவாயிற்று. எனக்கு பொருத்திய லென்ஸ் ரூ. 6500-/ விலை யென்றார்கள். என் மனைவியின் தமக்கை ஒரு கண் ஆப்பரேஷன் செய்ய ரூ 46000-/ செலவு செய்தார். சிறந்த மருத்துவரிடம் காட்டுவதே நல்லது. வாழ்த்துக்கள்.
G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-37313949742321138902013-03-12T07:39:43.826+05:302013-03-12T07:39:43.826+05:30மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
// ஒரு மிகபெரி...மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

// ஒரு மிகபெரிய கண் மருத்துவமனையில் கண் டாக்டர் நோயாளியிடம் கவனம் செலுத்தியதைவிட , மருத்துவமனையில் ஒவ்வொரு பகுதியிலும் பொருத்தியிருந்த வீடியோ காமிராவில் தன் பணியாளர்கள் ,இளம் டாக்டர்கள் ஆகியோரை கண்காணித்ததே அதிகம் ... //

சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-29310817459807974112013-03-12T07:37:36.979+05:302013-03-12T07:37:36.979+05:30மறுமொழி > thamilselvi said...
சகோதரியின் வருகைக...மறுமொழி > thamilselvi said...
சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-82486461920822037732013-03-11T22:22:18.925+05:302013-03-11T22:22:18.925+05:30எந்த மருத்துவ மனையானாலும் கண்ணிற்கு அவர்கள் பொருத்...எந்த மருத்துவ மனையானாலும் கண்ணிற்கு அவர்கள் பொருத்துவது இந்தியன் லென்ஸ் (ரூ500) அல்லது அமெரிக்கன் லென்ஸ் ( ரூ1000) என்றும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் கண் ஆபரேஷனுக்கு என்று அவர்கள் வாங்கும் (நிர்வாகச் செலவுகள்) தொகைதான் அதிகம்.”

ஒரு மிகபெரிய கண் மருத்துவமனையில் கண்டாக்டர் நோயாளியிடம் கவனம் செலுத்தியதைவிட மருத்துவமனையில் ஒவ்வொரு பகுதியிலும் பொருத்தியிருந்த வீடியோ காமிராவில் தன் பணியாளர்கள் ,இளம் டாக்டர்கள் ஆகியோரை கண்காணித்ததே அதிகம் ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-73236590703293309082013-03-11T21:19:42.010+05:302013-03-11T21:19:42.010+05:30தங்களின் அனுபவ பதிவு மிகவும் அருமை. என் வலை பக்கத்...தங்களின் அனுபவ பதிவு மிகவும் அருமை. என் வலை பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றிகள் அய்யாHBThttps://www.blogger.com/profile/07343093856028839193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-18862501102004446462013-03-11T15:27:59.956+05:302013-03-11T15:27:59.956+05:30மறுமொழி > கோவை2தில்லி said...
// ஒவ்வொரு இடத்த...மறுமொழி > கோவை2தில்லி said...
// ஒவ்வொரு இடத்திலும் வேறுபாடு கண்டிப்பாக இருக்கிறது... நன்கு கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள். //

ஆம்! இதுதான் உண்மை! தரமான சிகிச்சையே தேவை. தங்கள் கருத்துரைக்கு நன்றி!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-51394576030207542722013-03-11T13:18:41.074+05:302013-03-11T13:18:41.074+05:30ஒவ்வொரு இடத்திலும் வேறுபாடு கண்டிப்பாக இருக்கிறது....ஒவ்வொரு இடத்திலும் வேறுபாடு கண்டிப்பாக இருக்கிறது... நன்கு கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள்.

கவனித்து கொள்ளுங்கள் சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-68977541327740113832013-03-11T07:46:53.350+05:302013-03-11T07:46:53.350+05:30மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
சகோதரரின...மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

சகோதரரின் நலம் பயக்கும் ஆலோசனைக்கும், அன்பான பிரார்த்தனைக்கும் நன்றி!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-45434040903887624222013-03-11T07:43:32.195+05:302013-03-11T07:43:32.195+05:30மறுமொழி > kovaikkavi said...
// எல்லோரும் சந்த...மறுமொழி > kovaikkavi said...

// எல்லோரும் சந்திக்க வேண்டிய பிரச்சனையே தான். //

இதுவும் கடந்து போகும் (THIS TOO SHALL PASS ) சகோதரியின் அன்பான பிரார்த்தனைக்கு நன்றி!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-84325543748493750952013-03-11T06:08:17.105+05:302013-03-11T06:08:17.105+05:30மறுமொழி > Ranjani Narayanan said...
சகோதரியின்...மறுமொழி > Ranjani Narayanan said...
சகோதரியின் நலம் பயக்கும் ஆலோசனைகளுக்கும், அன்பான பிரார்த்தனைக்கும் நன்றி!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-3656333345465286122013-03-11T06:06:02.458+05:302013-03-11T06:06:02.458+05:30மறுமொழி > அஜீம்பாஷா said...
சகோதரரின் அன்பான ஆல...மறுமொழி > அஜீம்பாஷா said...
சகோதரரின் அன்பான ஆலோசனைக்கு நன்றி!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-24002046569716369962013-03-11T05:47:23.110+05:302013-03-11T05:47:23.110+05:30கண் மிகவும் முக்கியம் அய்யா. நான் மதுரை அரவிந்த் ம...கண் மிகவும் முக்கியம் அய்யா. நான் மதுரை அரவிந்த் மருத்துவமனைக்குச் சென்று, எனது வலது கண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்து, லென்ஸ் பொருத்தியுள்ளேன் அய்யா. நன்றாக இருக்கின்றது. கட்டணமும் குறைவு நிறைவான சேவை செய்கின்றார்கள் அய்யா, முயற்சித்துப் பாருங்கள்.தாங்கள் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-36475019247513118082013-03-11T02:08:24.736+05:302013-03-11T02:08:24.736+05:30எல்வோரும் சந்திக்க வேண்டிய பிரச்சனையே தான்.
சுகமாக...எல்வோரும் சந்திக்க வேண்டிய பிரச்சனையே தான்.
சுகமாக எல்லாம் முடியுங்கள் இறையருள் நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-72191628512541554222013-03-10T21:54:18.131+05:302013-03-10T21:54:18.131+05:30நான்கு வருடங்களுக்கு முன் நான் செய்துகொண்ட போது ஒர...நான்கு வருடங்களுக்கு முன் நான் செய்துகொண்ட போது ஒரு லென்ஸ் ரூ 22,000/- ஆயிற்று. இரண்டு கண்களுக்கும் அடுத்தடுத்து செய்துகொண்டுவிட்டேன். கூடவே progressive கண்ணாடி அணியத் தொடங்கினேன். இதில் என்ன சௌகரியம் என்றால் bi-focal (கண்ணாடியை பாதியாக செய்து கீழிருக்கும் பாதி படிப்பதற்கும், மேலிருக்கும் பகுதி பார்வைக்கும்) கிடையாது.
bi-focal கண்ணாடிகளில் யாரையாவது பார்க்க வேண்டுமென்றால் கண்ணாடியை கீழே தள்ளி மூக்கின் மேல் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டும்.
progressive கண்ணாடிகளில் இந்தத் தொல்லை கிடையாது.

கண்ணைப் பார்த்துக் கொள்ளவும்.
எல்லாம் நல்லபடியாக நடந்தேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-35773097811883686082013-03-10T21:18:24.429+05:302013-03-10T21:18:24.429+05:30வை கோ ஐயா சொன்னது போல சத்யா ஆல்பர்ட் நல்ல டாக்டர் ...வை கோ ஐயா சொன்னது போல சத்யா ஆல்பர்ட் நல்ல டாக்டர் , என் அம்மாவுக்கு அங்கேதான் ஆபரேஷன் செய்தேன். இப்போது நலமாக உள்ளார் , ஆனால் சத்யா ஆல்பர்டிடம் முதலிலேயே பதிவு செய்ய வேண்டும் , தங்களுக்கு தேவையென்றால் மருத்துவமனையின் தொலைபேசி எண்ணை வாங்கி தருகிறேன் .
அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-57518493631486054392013-03-10T21:02:41.273+05:302013-03-10T21:02:41.273+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
அன்புள்ள ...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!

// கண் விஷயமாக இருப்பதால், இவர்களில் சிலரை அல்லது அனைவரையும் Opinion கேட்டு விட்டு, பிறகு தேவைப்பட்டால் ஆபரேஷன் செய்து கொள்ளுங்கள், ஐயா.//

பேரக் குழந்தையை பார்த்துக் கொள்ள சென்னை சென்ற என் மனைவி வந்ததும், அடுத்த வாரம் கண் பரிசோதனை செய்ய, மருத்துவமனை செல்வேன்.

// தங்களுக்கு நல்லபடியாக கண்பார்வை திரும்பிட பிரார்த்திக்கிறேன், ஐயா.//

பயப்படும்படியான சூழ்நிலை எதுவும் இல்லை. VGK அவர்களின் அன்புக்கு நன்றி!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-77190366226444288812013-03-10T20:55:47.453+05:302013-03-10T20:55:47.453+05:30மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
// சிகிச்சை...மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

// சிகிச்சை தேவையெனில் விரைவில் செய்து கொள்ளுங்கள். //

இனிமேல்தான் கண் பரிசோதனை செய்ய, மருத்துவமனைக்கு செல்ல வெண்டும். தங்கள் அன்பிற்கு நன்றி!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-42781456718698131612013-03-10T15:54:49.766+05:302013-03-10T15:54:49.766+05:30ஐயா, வணக்கம். ஐயா.
திருச்சியில் தென்னூர் + தில்லை...ஐயா, வணக்கம். ஐயா.

திருச்சியில் தென்னூர் + தில்லைநகர் கூடுமிடத்தில் மஹாத்மா காந்தி கண் மருத்துவ மனை என்று உள்ளது ஐயா. அங்கு ஸ்ரீராம் என்று ஓர் இளம் மருத்துவர் உள்ளார் ஐயா. அவர் மிகச்சிறந்த நிபுணர் ஐயா. அங்கேயே டாக்டர் ரமேஷ் + டாக்டர் மீனா குமாரி என்ற கண்வர் + மனைவியும் உள்ளார்கள் ஐயா.

இவர்கள் மூவரில் யாரையாவது ஒருவரை ஒரு முறை பார்த்து விட்டு வாருங்கள் ஐயா.

அதுபோல திருச்சி ஜோஸப் மருத்துவ மனை என்று ஒன்றும் உள்ளதய்யா. மிகச்சிறப்பான டாக்டர்கள் உள்ளனர். அதில் டாக்டர் ராஜ் மோஹன் என்று ஒருவர் உள்ளார் ஐயா.

சத்யா ஆல்ப்ர்ட் என்றும் ஒரு மிகச்சிறந்த கண் மருத்துவர் திருச்சியில் உள்ளார் ஐயா.

கண் விஷயமாக இருப்பதால், இவர்களில் சிலரை அல்லது அனைவரையும் Opinion கேட்டு விட்டு, பிறகு தேவைப்பட்டால் ஆபரேஷன் செய்து கொள்ளுங்கள், ஐயா.

தங்களுக்கு நல்லபடியாக கண்பார்வை திரும்பிட பிரார்த்திக்கிறேன், ஐயா.

அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-61771774726878447252013-03-10T14:41:38.727+05:302013-03-10T14:41:38.727+05:30சிகிச்சை தேவையெனில் விரைவில் செய்து கொள்ளுங்கள். ...சிகிச்சை தேவையெனில் விரைவில் செய்து கொள்ளுங்கள்.

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-68332411915078170362013-03-10T14:05:37.778+05:302013-03-10T14:05:37.778+05:30மறுமொழி > Sasi Kala said...
// பணம் கொடுத்தால...மறுமொழி > Sasi Kala said...

// பணம் கொடுத்தாலும் நல்ல சிகிச்கை கிடைப்பது அரிதாகிப் போனது இக்காலத்தில். நலமுடன் சிகிச்சை பெற்று வாருங்கள். //

சகோதரி சொல்வதுபோல தரமான சிகிச்சைதான் முக்கியம். கருத்துரைக்கு நன்றி!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-17149693967223211162013-03-10T14:01:18.361+05:302013-03-10T14:01:18.361+05:30மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
// வங்கிப...மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...

// வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் வந்ததால் எங்கள் வங்கியில் CLAIM எதுவும் செய்ய முடியாது.// ஏன் முடியாதுங்க சார்,பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு உள்ளதே //

விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு, சில பொதுத்துறை நிறுவனங்களில் சில சலுகைகள் இல்லை. சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-16660089760263620982013-03-10T13:58:21.758+05:302013-03-10T13:58:21.758+05:30மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
// பணத்த...மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

// பணத்தை விடுங்க... கண்கள் நல்லபடியாக இருக்க வேண்டுகிறேன்... //

சுப்பு தாத்தா அவர்களுக்கு சொன்ன பதிலையே இங்கும் தருகிறேன்.

இந்த பதிவின் நோக்கம் உண்மையில் மருத்துவ மனைகளில் ஒரே சிகிச்சைக்கு அங்கு இருக்கும் கட்டண வேறுபாட்டினைக் காட்டுவது மட்டும்தான். அதே சமயம் விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு, சில பொதுத்துறை நிறுவனங்களில் சில சலுகைகள் இல்லை என்பதனை சுட்டிக் காட்டவும்தான்.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-43704161310931949252013-03-10T13:55:36.510+05:302013-03-10T13:55:36.510+05:30மறுமொழி > சென்னை பித்தன் said...
// .புரை அறுவ...மறுமொழி > சென்னை பித்தன் said...

// .புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம் என்றால் செய்து கொண்டு விடுங்கள்.இப்போதெல்லாம் கட்டணம் கொஞ்சம் அதிகம்தான்! //

எனது பதிவின் மையக் கருத்தை தெளிவாகச் சொன்ன சென்னை பித்தன் அவர்களுக்கு நன்றி. இனிமேல்தான் மருத்துவமனை செல்ல வேண்டும். பிரச்சினை ஏதும் இல்லை.

// அனைத்தும் நன்மையாய் முடியப் பிரார்த்திக்கிறேன்,ஓம் நமச்சிவாய! //

தங்கள் அன்பிற்கு நன்றி! அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com